Sebi வாடிக்கையாளர் என்னை எப்படி நம் தொடர்பு கொண்டு நம்முடைய PACL பிரச்சினையை எடுத்துரைப்பது?
PACL பணம் பதிவுகளில் திருத்த வேண்டிய முக்கியமான தகவள் என்ன?
பலவிதமான பிரச்சினை இருந்து வருகிறது நாம் செய்த pacl online apply தவறுகளை சிபியின் இணையதளத்தில் திருத்துவதில்.
இதற்கென்று வாடிக்கையாளர் சேவை மையம் ஒன்று இயங்கி வருகிறது
அந்த மொபைல் நம்பரை பற்றியும்
மற்றும் அந்த சேவையை பற்றிய முழு விளக்கம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
PACL Sebi Customers Care Number and Land Apartments Editing Tamil
எத்தனை விதமான பிரச்சனைகள் எதிர்கொள்கிறோம்
- நிலப்பதிவு தவறு
- பெயர் மாற்றி அமைக்க முடியாத சூழ்நிலை
- அதிகத் தொகை தவறுகளை திருத்துதல்
- புதிதாக பதிவு செய்தல்
- மொபைல் மூலம் திருத்த முடியவில்லை
PACL நிலப் பதிவுகளில் செய்த தவறுகளை மாற்றியமைப்பது எப்படி?
தற்போது உள்ள சூழ்நிலையில் ஆயிரத்திற்கும் குறைவான பணம் பதிவுசெய்தவர்கள் செய்த தவறுகளை திருத்துவதற்கான ஒரு வழிமுறையை சிபி தந்துள்ளது.
இதில் தற்போது நிலப்பதிவு கலில் செய்த தவறுகளை திருத்துவதற்கான எந்த ஒரு வசதியும் கொடுக்கவில்லை.
இருப்பினும் இந்த குறுகிய காலத்திற்குள் Sebi நிச்சயம் இதர்க்காண வாய்ப்பை தருவோம் என்று சிபி உத்தரவு அலித்துல்லது வாடிக்கையாளர் சேவை மையம் மூலம்.
பெயர் தவறாக இருப்பதில் திருத்த முடியாத சூழ்நிலையில் என்ன செய்வது?
பெயர் தவறாக இருப்பதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் பிஏசிஎல் நிறுவனம் மூடிவிட்டது அதில் நாம் பெயரை மாற்றுவது சாத்தியமில்லை.
நம்முடைய ஆவனங்கலில் பெயரை மாற்றுவது சாத்தியமில்லை காரணம் அதுவே நமது சரியான பெயராக இருந்தால் இதனால் ஒரு பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
அதிக தொகை உள்ளது எப்படி திருத்துவது?
பொதுவாக பிஎஸ்எல் பணத்திற்காக அனைத்துத் தறப்பினரும் பதிவு செய்தனர்.
இருப்பினும் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு ஐயாயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாத காலம் இதற்காக வாய்ப்பு வழங்கிய சிபி இடையில் பெரிய தொகைக்கான தவறுகளை திருத்துவதற்காக வாய்ப்புகள் வழங்கக் கூடும்.
புதிதாக பதிவு செய்தல்
புதிதாக பதிவு செய்வதற்கான வாய்ப்பை தற்போது உள்ள சூழ்நிலையில் சிபி வழங்கவில்லை.
அடுத்து சிபி அக்னாலேஜ்மென்ட் படிவம் தவறவிட்ட பதிவுகளை பூர்த்திசெய்யும் வாய்ப்பை வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொபைல் மூலம் திருத்த முடியவில்லை
pacl பணத்திற்காக பதிவு செய்யும்போது அதிக வாடிக்கையாளர் மொபைல் மூலமே பதிவு செய்தனர் அது வாடிக்கையாளருக்கு அதிக வசதியாக இருந்தது.
ஆனால் அதில் நாம் செய்த தவறுகளை திருத்துவதற்காக தற்போது உள்ள சூழ்நிலையில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்அதிக உபயோகமாக இருக்கிறது.
காரணம் தற்போது உள்ள சிபியின் இணையத்தளம் ஒரு சில புதிய மாற்றங்களை அடைந்துள்ளது.
இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்? சிபி ஆறு மாத காலம் அவகாசம் அளித்துள்ளது.
இருப்பினும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இதனிடையில் கூட தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அனைவரும் பொறுமையாக காத்திருக்கும் சூழ்நிலை இப்போது நாம் இருக்கிறோம்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
Ineed the updates of pacl refund