pacl பதிவு பணம் வங்கியில் வராததன் காரணத்தை Sebi தெரிவித்துள்ளது!!

pacl நிறுவனத்தின் பணம் செலுத்தி அனைவருமே பணத்திற்காக பதிவு online refund registration செய்தனர்.அவர்களுக்கு பணம் கிடைக்காததன் காரணத்தை Sebi அவர்களின் இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளது. 

pacl online refund registration pacl online sites Sebi news for official website Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal questions live
Pacl sebi website free images

How to apply online pacl refund?

அந்த தகவலை pacl customers and agent அனைவரும் தெரிந்து கொள்வது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

அப்போதுதான் எந்த காரணத்தினால் தான் உங்களுக்கு பணம் வரவில்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியவரும்.

Sebi இதற்கு முன்னதாக 55 பக்க அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்போது அதில் குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

pacl online refund registration pacl online apply for Rm Lotha committee letest decision Supreme Court case status in pacl property counter proposal questions live today
Pacl Rm Lotha committee pacl online refund

அதாவது எத்தனை நபர்கள் pacl online refund பணம் பெற்றுள்ளனர் அதற்கு தகுதியானவர்.

இன்னும் எத்தனை நபர்கள் பணம் pacl money பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என்றும்.

அதை ஆராய்ந்து பின்னர் தகவலை எங்களது இணையதளத்தில் நாங்கள் தெரியப்படுத்துவோம் மக்களுக்கு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேபோல் தற்போது அந்த pacl online refund தகவலை பதிவேற்றம் செய்துள்ளனர் இதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமாக ஒரு ஏழு தவறுகளை செய்தவர்களுக்குpacl online refund பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதில் சிக்கல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Pacl online refund mistakes how to solve my problem
Pacl online refund mistakes

அந்த pacl online refund ஏழு தவறு என்னவென்று தெளிவாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றும் அந்த தவறுகளை திருத்த வாய்ப்பு அளிப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்துள்ளனர். இது ஒரு சந்தோஷமான செய்தியாக கருதப்படுகிறது.

அந்த pacl online refund 7 தவறுகள் என்னவென்றும் அந்த தவறுகளை எப்படி திருத்த முடியும் எப்படி நமக்கு pacl online refund வாய்ப்பு அளிப்பார்கள் என்றும் கீழே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 

அதை சற்று பொறுமையுடன் படித்துப் பாருங்கள் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

மற்றவரும் இதனால் பயனடைந்து அவர்களின் தவறுகளை திருத்தவும் பணத்தை திரும்பப் பெறவும் மிகவும் உதவியாக இருக்க வாய்ப்பு உள்ளது.

 முதல் தவறு

1. முதல் தவறு என்னவென்றால் pacl online refund பணத்திற்காக பதிவு செய்யும்போது உங்கள் பெயரில் ஏதேனும் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் என்ற கேள்வி கேட்கப் பட்டிருக்கும்.

இதில் நிறைய நபர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் மீது எந்த தவறும் இல்லை காரணம் pacl ஆவணத்தில் சதுர அடி கணக்கில் குறிப்பிட்டுள்ளதால் அதனால் அவர்கள் ஆம் என்று குறிப்பிட்டு விட்டனர் எனவே நீங்கள் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால்?

உங்களுக்கான pacl நிலம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக ஒரு ஆவணம் உங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் pacl நிறுவனத்தின் மூலம்.

அது இருந்தால் மட்டுமே ஆம் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

எனவே தற்போது உள்ள சூஷ்நிலையில் இந்த தவரை செய்தவர்கள் மறு ஆய்வுக்கு காத்திருக்கவேண்டும்

இரண்டாவது தவறு
 

2. இரண்டாவது தவறு என்னவென்றால்? pacl நிறுவனம் இயங்கி கொண்டிருக்கும் போது அவன் அதற்கான பணத்தை பெற்றவர்கள் மறுபடியும் பதிவு செய்ததாக Sebi அவர்களுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அது போன்ற நபர்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல்.  ஏன் என்றால் ஏற்கனவே அவர்கள் பணத்தை பெற்று விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மூன்றாவது தவறு
 

3. மூன்றாவது தவறு என்னவென்றால்? பிஎசிஎல் ஆவணத்தை மாற்றி பதிவு செய்தவர்கள்.

உதாரணமாக வேறு ஒருவரின் பெயரில் மற்றொருவரின் ஆவணத்தை பதிவு செய்தது.

அதாவது இதுபோன்ற மாறி பதிவு செய்தவர்களுக்கு pacl online refund பணம் தருவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்களும் மறுபரிசீலனைக்கு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நான்காவது தவறு 
 

4. நான்காவது தவறு என்னவென்றால்? ஏற்கனவே pacl online refund 2,500 ரூபாய் பணம் பெற்ற போது அதில் பணத்தை பெற்றவர்கள் மறுபடியும் இப்போது உள்ள வாய்ப்பை பயன்படுத்தி பணத்திற்காக இணையதளத்தில் பதிவு செய்தது ஆகும். என அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஐந்தாவது தவறு 


5. ஐந்தாவது தவறு என்னவென்றால்? pacl online refund பணத்திற்காக பதிவு செய்யும்போது. நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட pacl ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யுமாறு குறிப்பிடப்பட்டது.

அந்த சமயத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் சரிவர தெரியாததால். அதை மறுபடியும் பரிசீலனைக்காக மற்றொரு வாய்ப்பை வழங்கப்படும்.

மறுமுறை அதை தெளிவாக பதிவேற்றம் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறாவது தவறு
 

6. ஆறாவது தவறு என்னவென்றால்?  pacl refund இணையதளத்தில் பணத்திற்காக பதிவு செய்யும்போது வங்கி கணக்கு பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது.

அந்த வங்கிக் கணக்கை தவறுதலாக பதிவு செய்ததில் பணம் மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக sebi இதை அறிவித்துள்ளது ஐந்தாவது தவறாக.

ஏழாவது தவறு
 

7. இறுதியாக ஏழாவது தவறு என்னவென்றால்? pacl online refund பணத்திற்காக பதிவு செய்யும்போது.

ஆவணத்தில் இருந்த பெயரும் பணம் செலுத்திய நபரின் அடையாள அட்டையில் இருந்த பெயரும் வேறு வேறாக இருப்பதாகவும் ஒரு சில எழுத்துக்கள் மாறி இருப்பதாகவும்.

அதை நீங்கள் மறு ஆய்வில் நீங்கள் சரி செய்து பதிவேற்றம் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

How to reapply my pacl pearls online refund?

இந்த ஏழு தவறுகளில் நாம் என்ன தவறு செய்தோம் என்று நமக்குத் தெரியாது. எனவே Sebi இதை தெரிந்து நமக்கு வாய்ப்பை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in Sebi committees refund news
Pacl online refund images

இது எந்த மாதிரியான வாய்ப்பாக இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியவில்லை.

இருப்பினும் நாம் பதிவு செய்த மொபைல் நம்பருக்கு ஏதாவது ஒரு URL அனுப்ப வாய்ப்பு இருக்கும்.
https:// www.onlinepaclrefunds.in

இல்லை என்றால் நாம் பதிவு செய்த பழைய pacl online refund இணையதளத்தில் நமக்கு ஒரு வாய்ப்பை அளிக்கக் கூடும்.

pacl refund pearls login acknowledgement money details nominees claim bounce cheque details in tamil language Rm Lotha committee letest decision Supreme Court case status in Sebi committees refund news
Pacl refund pearls login images

எனவே எதிர்பார்த்துக் காத்திருப்பது தற்போது உள்ள சூழ்நிலை.

How to safe my pacl documents?

பழைய pacl ஆவணங்களை நான் பதிவு செய்துவிட்டோம் என்று நினைத்து அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம்.

இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடும் எனவே பணம் நம் கையில் வரும் வரை pacl online refund பதிவு செய்தாலும் பணத்தை பெற்றாலும் அந்த ஆவணங்களை இறுதி வரை பாதுகாத்து வையுங்கள்.

மற்றவர்களும் இதை தெரிந்து பயனடைய உங்களது நண்பர்களுக்கு online refund pacl பகிருங்கள்.

மேலும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள வாட்ஸ்அப் டெலிகிராம் யூட்யூப் போன்ற  குரூப்பில் இணையுங்கள்

Pacl Whatsapp group tamil- Join

Pacl Whatsapp group English- join

Pacl Whatsapp group Hindhi- join

Pacl Telegram group- join

Pacl YouTube channel- join

3 thoughts on “pacl பதிவு பணம் வங்கியில் வராததன் காரணத்தை Sebi தெரிவித்துள்ளது!!”

Leave a Comment