SEBI PACL REFUND: கமிட்டி தகவலின்படி தற்போது வரை ரூ.10,000 மற்றும் அதற்க்கு கீழான தொகை உள்ள முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அளவிலான பணம் வரவில்லையெனில் Enquiry என்ற இணைய பகுதியில் உங்களின் தகவலை பதிவிட்டு, CLAIM Status”ஐ கவனிக்கவும்.
உங்களின் முதலீட்டு பணம் சம்மந்தமான புகாரை (PACL விஷயத்தில்) nodal officer’ க்கு nodalofficerpacl@sebi.gov.in மற்றும் committeepacl@sebi.gov.in என்ற mail id மூலம் மெயில் பதிவு செய்யவும்.
உங்கள் PACL பணம் பிரச்சனை சம்மந்தமாக மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திற்க்கு mail மூலமாக புகாரளிக்க supremecourt@nic.in
SEBI CUSTOMER CARE HELP LINE
02261216966, 02226445535 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு உங்களின் புகாரை பதிவு செய்யலாம்
PACL Refund சம்மந்தமாக சந்தேகம் இருந்தால் குழுவில் பகிரலாம்.
உங்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பவர்கள் யாரும், உங்களின் பணத்திற்க்கான பொறுப்பானவர்கள் அல்ல!
அவர்களும் இந்நிறுவனத்தில் செலுத்திய பணத்தை பெற காத்திருப்பவர்கள் தான்!
எக்காரணம் கொண்டும் அவர்களின் மனம் புண்படும் வகையிலான பதிவிடுகளை தவிர்க்கவும்.
“பணம் எப்போது வரும்” என்ற கேள்வியை முற்றிலும் தவிர்க்கவும்.
இதற்க்கான பதிலை “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட R.M.லோதா கமிட்டி”யால் மட்டுமே கூற முடியும்…
- ACKNOWLEDGEMENT Copy
- DEATH – (NOMINEE) Claim
- NAME Correction
- LOAN Case,
- CHEQUE BOUNCE Cases
- LAND ALLOTMENT “YES” Cases
- இதுவரை PACL பணம் பெற பதிவு செய்யாதவர்கள்
மேலே குறிப்பிட்டோர் காத்திருக்கவும், உங்களுக்கான அறிவிப்பு வந்தவுடன் குழுவில் பகிரப்படும்.
PACL Refund சம்மந்தமாக நமது பாரத பிரதமருக்கு புகாரளிக்க pmindia.gov.in என்ற இணையதில் மேல் பகுதியில் உள்ள write to the prime minister’ஐ தொடர்பு கொள்ளவும்
மேலும் தமிழக அரசின் cmcell என்ற இணைய பக்கத்தில் உங்களின் புகாரை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும்.
“PACL சம்மந்தமான பதிவுகள் மட்டுமே குழுவில் பகிரவேண்டும்”
மீறி வேறு ஏதெனும் பதிவுகளை பதிவிட்டால், நீங்கள் இந்த குழுவிலிருந்து நீக்கப்படுவீர்கள்.
PACL வழிகாட்டுதல் குழுவில், PACL முதலீட்டாளர்கள் இணைய telegram என்ற லிங்கை பயன்படுத்தவும்.
நன்றி…
என்றென்றும் உங்களுடன்
குழு தோழமைகள்
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
It looks like you have a couple spelling errors on your website such as the word “coustomers”. Check out a service like SpellAce.com to help. We’ve used it in the past and liked it.
Deposit money.
When the customer will get their refund?
Acknowledge receipt holders, when they will get their refund?
Death claims.