PACL today good news in Tamil – தற்போது பணம் வரவாய்ப்புள்ளது

PACL TODAY GOOD NEWS

நீங்கள் pacl பணத்திற்க்காக பதிவுசெய்து காத்திருந்தாள் தற்போது உங்களுக்கு ஒரு நல்லதங்காவல்.சிபி இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் ஆவணங்களை பதிவுசெய்திருந்தால், தற்போது பணம் வரவாய்ப்புள்ளது.
பெரும்பாலானோருக்கு பணம் வந்துவிட்டது, இருப்பினும் ஒருசிலருக்கு இந்த ”கொரோனா” சூழ்நிலையிலும் பணம் கிடைத்துக்கொண்டு இருக்கிறது.
நீங்கள், 7000க்கும் குறைவான தொகைக்கு பதிவுசெய்திருந்தால் நீங்கள் நிச்சயம் உங்கள் வங்கிக்கணக்கை பார்வையிடலாம்.

LATEST TAMIL REFUNDS NEWS

  8/05/2020  U2481705**   Rs1920
பலநபர்களுக்கு பணம் வந்துகொண்டிருந்தாலும் ஒருசிலர்களுக்குமட்டுமே அதனை வாட்ஸாப்ப் மூலம் தெய்யப்படுத்தக்கூடிய மொபைல் உள்ளது.
உங்கள் வாங்கிக்கணக்கோடு இணைப்பில் இருக்கும் மொபைல் நம்பர் அல்லது நீங்கள் PACL பதிவின்போது இணைத்த மொபைல்நம்பரை பார்வையிடுங்கள்.
கரணம், உங்கள் தொகையானது 7000 குறைவாக இருந்திருந்தால் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கலாம்.
உங்களுக்கு பணம் வந்திருந்தால் அந்த நல்லதகவலை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அப்போதுதான் அதிகதொகைதொகைக்காக காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கையோடு ஆறுதலும் கிடைக்கும்.
Spread the love

Leave a Comment