தமிழ்நாடு: அதாவது மக்களுக்கு PACL பணம் சென்று அடைவதற்காக செபி ஒரு இணையதளத்தை திறந்து. அதில் மக்களின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய சொன்னது.
தற்போது அக்-31 ஆம் தேதியோடு அந்த இணையதளத்தில் தகவல்கள் சரிபார்க்க முடியாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதே நேரத்திற்கு இந்த அறிவிப்பு 7,000 உட்பட்டவர்களுக்கு மட்டுமே என்று செபி குறிப்பிட்டது.
மேலும் படிக்க: இன்று நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?
இருப்பினும் 31ம் தேதிக்கு பிறகு அந்த இணையத்தளமானது முடக்கப்பட்டது. அதன் பிறகு மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன. அதாவது திரும்ப மக்களுக்கு மறுபடியும் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா இதுபோன்ற சந்தேகங்கள் பலவிதமான இருந்தது.
அதோடு மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்? 5,000 உள்ளவர்களுக்கு அனைவருமே பணம் வந்து அடைந்து விட்டது என்று சிபி கணக்கை முடித்து விட்டது. மேலும் 5,000-ம் அதற்க்கு குறைவான பணம் வராதவர்கள் என்னவென்றே தெரியவில்லை என்ற பல குழப்பமான கேள்விகள்.
மேலும் படிக்க: 13 வகையான PACL பிரச்சனை நோடல் ஆபீசரிடம் புகார் – நீங்கள் செய்தீர்களா?
pacl சமீபத்திய செய்தி
இதற்கு மத்தியில் தற்போது இந்த கேள்விகளுக்கு அனைத்திற்கும் செபி பதிலளித்துள்ளது. மீண்டும் திறக்கப்பட்ட சிபியின் இணையதளத்தில் சில தகவல்களை செபி வழங்கி இருக்கிறது. அதாவது முதலில் ஐயாயிரத்திற்கும் உள்ளவர்களின் பணம் கிட்டத்தட்ட3,81,603 நபர்களுக்கு பணம் வங்கி கணக்கில் செலுத்தியதாக சிபி கணக்கு தெரிவிக்கிறது. அதில் சில காரணங்களால் இன்னும் சில நபர்களுக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும் 7,000 ஆயிரத்திற்கு உள்ளவர்களின் கணக்கை சரி பார்க்கவும், அதை தவறு இருப்பினும் திருத்துவதற்கும், அதோடு இது சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: PACL நிறுவனத்தில் அதிக பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மேலும் மறுபதிவு காண கேள்விக்கு சிபி கூறியிருப்பது என்னவென்றால்? மறுபதிவு நிச்சயம் (resubmission) அதாவது மறுபடியும் உங்களுக்கு இந்த இணையதளத்தில் வாய்ப்பு அளிக்கப்படும். புதிதாக பதிவு என்பதால் ஒரு சில வேலைபாடுகள் இணையதளத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதுவரை காத்திருங்கள் என்று செபி குறிப்பிட்டிருக்கிறது.
அதாவது சிபி மறுபடியும் பதிவு செய்வதற்கான விஷயங்களை தன்னுடைய இணையதளத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அது அக்னோலஜ்மெண்ட் ஆக இருக்கலாம், காலாவதியான காசோலையாகவும் இருக்கலாம், இல்லை பதிவு செய்யாமல் ஒரிஜினல் ஆவணங்களை வைத்திருக்கிறார்களே அவர்களுக்கான வாய்ப்பாகவும் இருக்கலாம்.
மேலும் படிக்க: நீங்களும் பார்க்கலாம், உங்களுக்கும் உரிமையுண்டு சிபி எடுத்த முடிவு!!
எது எப்படியோ மறுபதிவு காத்திருக்கும் மாறு கேட்டுக் கொண்டிருக்கிறது செபி. ஆகையால் இந்த சூழலில் மக்களின் 70 சதவீத கேள்விக்கு செபி அதனுடைய இணையதளத்தில் பதில் அளித்து இருக்கிறது. ஆகையால் இது சந்தோஷமான விஷயம் ஆகவே கருதப்படுகிறது.
5,000 உள்ளவர்களின் பணத்தை செலுத்தி விட்டோம் என்று கூறியிருந்தாலும், இன்னும் எங்களால் நிறைய நபர்களுக்கு பணத்தை செலுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு சந்தோஷமான விஷயம். அதோடு மறு பதிவு செய்பவர்கள் சற்று காத்திருக்க வேண்டும், ஒரு சில திருத்தங்கள் இணையதளத்தில் கொண்டுவந்து பின்னர் உங்களிடம் இணைய தளத்தை ஒப்படைப்போம். நீங்கள் பதிவு செய்யலாம் என்ற வகையில் ஒரு கருத்தையும் பதிவு செய்திருக்கிறது செபி.
ஆகையால் மக்கள் குழப்பமடைய வேண்டாம். நிச்சயம் அனைவருக்குமான பணம் பதிவு செய்வதற்கான வாய்ப்பும், திருத்துவதற்கான வாய்ப்பும் நிச்சயம் கிடைக்கும் என்று இதிலிருந்து சிபி உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த சந்தோஷமான தகவலை சம்பந்தப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது நம் கடமை ஆகையால் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்தால் மன நிம்மதி அடைவார்கள் பகிருங்கள் நன்றி வணக்கம்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.