PACL news: நமது மாநில முதல்வர் தனிபிரிவு 1100 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் (இலவச அழைப்பு) உங்கள் PACL கோரிக்கையை உடனே தெரிவியுங்கள். தொடர்பு கொண்டவுடன் இந்த தகவலை PACL நமது குழுவில் உடனே தெரிவியுங்கள்.
ஆம், தற்போது கிடைத்திருக்கும் இத்தவாய்ப்பினை சரியாக பயன்படுத்துதல் மிக முக்கிய அவசியமாகும்.
இவ்வளவுகாளமாக PACL news சம்மந்தமாக மக்கள் செபி இலவச என்னை மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது.
இருந்தபோதிலும் அதிலும் சரியான ஆலோசனையோ அல்லது உதவியோ கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
இப்போது உள்ள காலகட்டம் என்பது இருந்த இடத்திலுருந்து எந்த ஒரு தகவலையும் சுலபமாக பகிர உதவியாக உள்ளது. .
ஆகையால் உங்கள் குறைகளை தமிழக முதல்வருக்கு கூற கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவது மிக அவசியம்.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?
இதில் எந்த கருத்துவேறுபாடும் இல்லாமல் பணம் கிடைக்க நம்மால் இயன்ற முயற்சிகளை அணைத்து தரப்பிலும் மேற்கொள்ளவேண்டியது அவசியம்.
சுப்ரிம் கோர்ட் உத்தரவில் உள்ளது PACL, இருந்தபோதிலும் மாநில அரசுகள் அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் ஒரு நல்லது நடக்க வாய்ப்பிருப்பதை அனைவரும் ஆதரித்து கருது தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலில் அவர்களுக்கும் PACL தரப்பாக புகார்கள் அளிக்கப்பட்டது உண்மை. அதேபோல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல்வருக்கும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க: தேர்தல் வாக்குதியில் PACL பிரச்சனை
உங்களால் இயன்ற இந்த ஒரு செயலை செய்வது உகந்ததாகும். இதற்க்கு உங்கள் கையில் உள்ள மொபைல் போதுமானது. இதை நீங்கள் செய்வதோடு அனைவருக்கும் பகிருங்கள்.
வீட்டிலிருந்தே PACL-க்கு ஒரு விடியல் கொண்டுவர இது ஒரு முயற்சியாகும்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.