தேர்தல் வாக்குதியில் PACL பிரச்சனை இதனால் நமக்கு என்ன பலன்?

Spread the love

தமிழ்நாடு: PACL பணத்தை இழந்த மக்கள் பலரும் பல இடங்களில் இந்தியாமுழுக்க உள்ளனர். இருப்பினும், தற்போது தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிகழ்த்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, தி.மு.க தேர்தல் வாக்குதியில் பி.ஏ.சி.ஏல் பிரச்சனையை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க மகளிர் அணித்தலைவி கனிமொழி அவர்கள் கூறியிருந்தார்.

மேழும் படிக்க: PACL சொந்தங்களுக்கு வேண்டுக்கோள்

pacl kanimozhi mp news
pacl kanimozhi mp news

மேழும் படிக்க: கனிமொழி அவர்கள் வாக்குறுதி

தற்போது, இதனை தி.மு.க விற்கு நேரடியாக போன் செய்து உங்களின் தகவலை பதிவுசெய்யலாம்.

இருப்பினும் பலரின் கருத்து என்னவென்றால்?

 • இதனால் நமக்கு என்ன பலன்?
 • இத்தனை நாட்கள்வரை இவர்கள் எங்கே போனார்கள்?
 • நாம் படும் துயரம் இவ்ரகளுக்கு முன்பே தெரியாதா?

இதுபோன்ற பல கேள்விகள் மக்கள் எழுப்புகின்றனர். இருப்பினும் இதுபோன்ற கேள்விகளை கேட்கும் மக்கள் அவ்வளவு துயரங்களை அனுபவித்துள்ளேனர் என்பதும் உண்மை.

Loading...

ஆனால், சிலரின் கருத்துக்கள் என்னவென்றால் 4ங்கு வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சனைக்காக பல இடங்களில் முறையிட்டுள்ளோம். இருப்பினும் PACL என்பது கடந்த 2 வருடங்களாகத்தான் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

இதற்க்கு பல கரணங்கள் இருந்தாலும், வடமாநில நிறுவனம் இது என்பதே முக்கியகாரணமாகும். கடந்த ஆண்டு சென்னை செபி அலுவலக முற்றுகைப்போராட்டமானது தமிழகம் திரும்பிப்பார்த்த ஒரு PACL பிரச்சனையாகும்.

பலருக்கு தமிழ்நாட்டில் PACL என்றால் என்னவென்று தெரியாது என்பது அவலநிலை ஆகும்.

இப்படி இருக்க நமக்கு கிடைக்கும் வாய்ப்பை எந்தவித பாகுபாடும் இன்றி பயன்படுத்தவேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

ஆகையால் அனைத்து புகார்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தி.மு.க தேர்தல் வாக்குதியில் கூறப்பட்டுள்ளது.

நீங்கள் விருப்பப்பட்டால் இத நம்பரை தொடர்புகொள்ளுங்கள் (9073090730) call to Stalin DMK office உங்கள் புகாரை தெரிவியுங்கள்.


Spread the love

1 thought on “தேர்தல் வாக்குதியில் PACL பிரச்சனை இதனால் நமக்கு என்ன பலன்?”

 1. Pacl mattutham irukka,
  Balance,
  Parivar dairy ltd, blessing agro farm india ltd ennum aralum irukku,
  Intha 2 company aall naan aamatrapatten.lnnum oru mudivu ella

  Reply

Leave a Comment

Enable Notifications    OK No thanks