PACL வாட்ஸாப் & டெலிக்ராம் குழுக்களை நீக்கவேண்டும்..!

Rate this post

PACL pacl whatsapp telegram link குழுவிலுள்ள அனைவருக்கும் மனதில் உள்ள கவலைகள் உடன் உங்களிடம் ஒரு சில பதிவுகளை பதிவிடுகின்றேன்.

இந்த குழுவை பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே நமக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கப்பெறும்.

pacl whatsapp and telegram links
pacl whatsapp telegram link

ஆனால் இந்த குழுவில் அப்படி இல்லை!! பாலிசிதாரர்கள், முகவர்கள், சீனியர்கள், அனைவரும் ஒன்றிணைந்து பணம் கிடைப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

ஆனால் இதில் முகம் தெரியாத நபர்கள் நமக்கு ஒரு சில வழிகளை தேடித் தருகிறார்கள். அந்த வழியில் பயணிக்க நமக்கு தயக்கம் இருக்கிறது. ஏனென்று புரியவில்லை.

முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு பாலிசிதாரர்லிருந்து அனைவருமே புகார் அளிக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் விருப்பம்.

ஆனால் ஒரு சில பேர் மட்டும் அனுப்பிவிட்டு மற்றவர்கள் வெறுமனே கவனித்துக்கொண்டு மட்டும் இருப்பதற்கு இந்த குழு எதற்கு?

இந்த குழுவை கலைத்துவிட்டு. அதாவது இந்த குழு இருக்கும் ஆனால் இந்தக் குழுவில் உங்களுக்கான பதில்கள் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

புகாரை பதிவு செய்தவர்களை மட்டும் அவர்களுக்கான லிங்கை கொடுத்து வேறொரு குரூப் ஒன்றை ஆரம்பித்து, நம்மோடு பயணிப்பவர்களுக்கு மட்டும் விஷயங்களை எடுத்துச் சொல்லலாம் என்று இருக்கின்றோம்.

வரும் 31.07. 2021 வரை இந்த குழு இயங்கும். அல்லது தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் இந்தக் குழுவில் உள்ள 90% பேர் புகார்களை அளித்தால் மேற்கொண்டு இந்த குழுவை நடத்தலாம்.

அல்லது உங்களுக்கான ஆலோசனைகள்,சந்தேகம் ஏதாவது இருந்தால், அல்லது புகார்களை நாங்கள் ஏன் அனுப்ப வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான கேள்விகளை கேளுங்கள்.

தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கொடுக்கப்படும் என்ற பழமொழிக்கேற்ப உங்களின் கேள்விகளை கேளுங்கள்.

இல்லை நாங்கள் எப்பொழுதும் இதே போன்று அமைதியாக இருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம் என்று இருந்தால் அது அவரவர் விருப்பம். உங்களுக்கான சந்தேகத்தை தீர்ப்பதற்கு ஒரு சிலரே இருப்பார்கள். அதுவும் சந்தேகமே!! நன்றி வணக்கம்.

இப்படிக்கு
PACL மக்கள் நலம் விரும்பி.

மேலும் படிக்க: PACL தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை..!

4 thoughts on “PACL வாட்ஸாப் & டெலிக்ராம் குழுக்களை நீக்கவேண்டும்..!”

  1. I, Siluvairaj James, want to join the pacl-whatsapp-group-link-telegram-groups. Kindly include my name. I am not able to register my grievance in CM cell. My policy no is U078806407. Confirmation message already received by them is NS7CG2V4E

    Reply
  2. No sir….antha group la irunthu than sir niraya news kidaikuthu…Nan cmcell ku complaint panniruken sir…niraya Peru epti panrathunu theriyama pannama irukalam sir…atha kekka hesitate la irukalam sir…plzzz sir …antha group ah remove pannidathinga sir🙏🙏😪

    Reply
  3. I deposited Fixed Rs 50000per/year up to 5years total Rs-250000 and monthly Rs 600 Policy 66 months completed. But not yet get any Amount from pacl company

    Reply

Leave a Comment