தமிழகத்தில் PACL பற்றி (CM) எப்படி? • PDF

Rate this post

Tamil Nadu CM: தமிழ்நாடு முழுவதுமே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இது நினைத்து பார்க்காத அளவிற்கு அதிகமான புகார்கள் சென்றுகொண்டு இருக்கிறது, மேலும் செல்லுவதற்கான வேலையை துவங்குங்கள்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள (PDF) பின்பற்றுங்கள்.

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

தமிழகத்தில் PACL சொல்லுங்கள்.

8 thoughts on “தமிழகத்தில் PACL பற்றி (CM) எப்படி? • PDF”

  1. ஐயா வணக்கம். நான் பிஏசிஎல் நிறுவனத்தில் ஏஜென்ட்டாக பணியாற்றி அதிகமான நபர்களிடம் பணம் வாங்கி கட்டியுள்ளேன். கடந்த 7வருடங்களாக யாருக்கும் பணம் திரும்ப கிடைக்காமல் மிகுந்த மன வேதனையில் வாழ்ந்து வருகிறேன். வாழ்வா, சாவா என்ற எனது மனப் போராட்டத்திற்கு ம் என்னைப் போன்று இருக்கும் அனைத்து களப்பணி நண்பர்கள் மற்றும் தமிழக வாடிக்கையாளர்களுக்கும் சீக்கிரம் உங்களால் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பிரச்சினைக்கு நல்ல முடிவைத் தாருங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    Reply
  2. ஐயா. வணக்கம் 66 பாலிசி தார்கள் உள்ளனர். மிகவும் வயதானவர்கள் உள்ளனர் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறார்கள் மிகவும் கஷ்டமாக உள்ளது. மிக விரைவாக பணம் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ங்க சார் .
    மிக்க நன்றி சார்

    Reply
  3. ஐயா வணக்கம்
    PACL ல் ஏஜென்டாக பணியாற்றி பல பாலிசிதாரர்களை தெரியாமல் சேர்த்துவிட்டேன் என்ற மனபாரத்தோடும்,மிகுந்த வேதனைக்குள்ளாகி உள்ளேன்.சேர்ந்த நபர்கள் மிகுந்த ஏழை மீனவர்கள் .அவர்கள் பணம் கட்டி முடித்து தற்போது Acknowledge ment Slip மட்டுமே கேயில் உள்ளது.தயவுகூர்ந்து எங்களுடைய மன வேதனையை புரிந்து கொண்டு இதற்கு நல்ல தீர்வு கிடைக்க நீங்கள்தான் எங்களுக்கு “உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.pls Sir.

    Reply

Leave a Comment