Pac Pacl l refund pearls latest news?
இதைப்போல் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து Sebi office ஒரே நாளில் ஒரே நேரத்தில் முற்றுகையிட ஒரு முடிவை எடுத்தனர். அதேபோல் 25ஆம் தேதி நடத்தினர் தொடர் போராட்டமாக.
இதில் தற்போது நிறைய நபர்களுக்கு பணம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், பணம் கிடைக்காத நண்பர்கள் காத்திருக்கும் சமநிலையில் உள்ளனர்.
உதாரணமாக பணம் ஏறுவதும் எப்போது ?கிடைக்காமல் போய்விடுமோ அதை நாம் தெரிந்து கொள்வது எப்போது? என்ற ஒரு பெரும் குழப்பம் மக்களிடையே நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்தை இதற்காகவே நடத்தி வருகின்றனர் AISO இயக்கத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தும் இவர்கள் மக்களின் பணத்தை மீட்டுத் தருவதற்காக பெரும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு PACL INDIA முதலீட்டாளர்கள் அனைவருமே மனமார்ந்த நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Pacl money received sms |
இந்த சூழலில் இவர்கள் நடத்தும் PACL போராட்டங்களே தற்போது மக்களுக்கு பணம் கிடைக்க வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக மக்களிடையே ஒரு கருத்து நிலவுகின்றது.
எது எப்படியாக இருப்பினும் மக்களின் பணம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தில் மட்டுமல்ல PACL INDIA LIMITED காக்கப் போராடும் அனைவரின் ஒரே கோரிக்கையாகும்.
இதனிடையே தற்போது உள்ள சூழலில் PACL REFUND PEARLS INDIA பணம் அனைவருக்கும் கிடைத்து வருகின்றது என்பதன் காரணம்? முதல்கட்டமாக 2500 அதற்கும் குறைவாக money இருப்பவர்களுக்கு கிடைக்கப்பெற்றது, தற்போது ஐந்தாயிரம் Rupees அதற்கும் குறைவான வர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது..
இதனால் மக்களிடையே ஒரு சிறு மன நிம்மதி கிடைக்கிறது அதாவது பணம் வந்து கொண்டிருக்கிறது, வேலை நடந்து கொண்டிருப்பது என்பதுதான் காரணம்.
pacl refund pearls inda பணம் கிடைத்துக் கொண்டிருக்கும் போது ஏன் போராட்டம் நடத்த வேண்டும்? என்று நினைக்கலாம். இதற்கு காரணம் என்னவென்றால்? மக்களிடையே கூறப்படும் கருத்து 5 கோடி மக்கள் இதில் பணம் செலுத்தி உள்ளனர்.
இருப்பினும் மொத்தத் தொகை 60,000 கோடி ஆகும் தற்போது 2500 மற்றும் 5000 பணம் கிடைக்கும் போது பெரும் தொகைகள் கிடைக்க எத்தனை வருடங்கள் ஆகும்? அதற்குள் மக்கள் இறந்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.
Sebi Lotha committee letest decision in pacl?
எனவே Sebi Lotha committee இருந்து வரப்படும் கருத்து இதுகுறித்து என்னவென்றால்? pacl pearls India limited இல் இருக்கும் money அனைத்தும் இந்திய முழுவதும் நிலங்களாக இருக்கின்றது. இவை அனைத்துமே விற்றால் மட்டுமே மக்களின் பணம் மக்களுக்கு சென்றடைய முடியும்.
இதில் நிறைய நபர்கள் போலிப் பத்திரம் மூலம் அந்த நிலங்களை கையகப்படுத்தி இருப்பதே இதற்கு ஒரு பெரும் தடையாக இருப்பதாக sebi மற்றும் கமிட்டியிடம் இருந்து வரும் தகவல் ஆகும்.
Supreme Court order images |
மக்களிடம் இருந்து திரட்டிய பணத்திலிருந்து pacl pearls India limited நிறுவனம் வாங்கி நிலங்களை போலி பத்திரங்கள் மூலம் நிறைய நபர்கள் கையகப்படுத்தினால் அந்தந்த மாவட்டங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இருப்பினும் sebi மற்றும் Lotha கமிட்டியிடம் இருக்கும் சொத்துக்களே மக்களின் பணத்தை திரும்பப் பெறுவதற்கான ஒரு வழிமுறையை வகுக்கும் என நம்பப்படுகிறது.
உதாரணமாக மக்களின் பணம் 60,000 கோடி என்றால் இவர்களிடம் இப்போது உள்ள நிலங்கள் அதற்கு நிகரான விலை போகிறது என்று கூறப்படுகிறது.
Pacl pearls property details in tamil?
நிறைய நபர்கள் இந்த pacl pearls India limited சொத்துக்களின் பெயரில் விடப்பட்ட வந்தாலும் ஏலங்களை நிறைய நிறுவனங்கள் இந்த சொத்துக்களை வாங்க முன் வந்தாலும்.
எந்த நிறுவனங்களும் குறுகிய காலத்தில் தொகையை தருவதாக ஒப்பந்தம் செய்யவில்லை. எனவே இந்த சொத்துக்களை விற்கும் பணி சற்று கால தாமதம் ஆகின்றது இதுவே மக்களின் பணம் திரும்ப கிடைப்பதற்கான நாட்கள் அதிகரிப்பதர்க்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
நிச்சயம் மக்களின் pacl pearls India limited பணம் ஒரு நாள் வந்து அடையும். அ ந்தநாள் நாளைஆக கூட இருக்கலாம் சொத்துக்களை விற்ற அன்றே இதற்கான வேலை நடைபெறும். எனவே ஒரு புறம் போராட்டம் நடந்தாலும் ஒரு புறம் மக்கள் மனநிலை வருத்தத்தில் இருந்தாலும் பணம் நிச்சயம் கிடைக்கும் என்ற ஒரு சொல்லை யாரும் மறக்க வேண்டாம.
PACL REFUND PEARLS: பிஏசிஎல் பணம் கிடைக்க ஒரே வழி இதுதான்.
வாட்ஸ் அப்பில் சேர:-CLICK HERE
யூடியூப் சேனல்:-CLICK HERE
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
Sir…. pls.. add my number 8111019994
. 5 years I am waiting sir for refund
Add my number in that whatsapp group sir
8681878151
buy lasix uk
buy cialis online 20mg