பிஏசிஎல் நிறுவனம் Sebiயால் முடக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் அந்த காலகட்டத்தில் பணம் கட்டிய மக்களிடம் அனைத்து ரசிகர்களும், அதற்கான ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தற்போது அவர்களின் பணம் கிடைப்பதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதை விளக்கும் வண்ணமாக இந்த போஸ்ட் எழுதப்பட்டுள்ளது.
Pacl refund registration & pearls login
தற்போது pacl pearls பணத்திற்காக பதிவு செய்ய Sebi மற்றும் Lotha கமிட்டியால் ஒரு இணையதளம் திறக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் மக்களிடம் இருக்கும் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் பதிவு செய்யுமாறு SEBI மற்றும் Lotha committeeயால் அறிவுறுத்தியது.
அந்த Sebi pacl refund இணையதளத்தில் மக்களிடம் இருந்த ஆவணங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.
நிறுவனம் மேலே குறிப்பிட்டதுபோல் நிறுவனம் Sabiயால் முடக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மக்களிடம் அனைத்து ஆவணங்களும் இருப்பது சாத்தியமல்ல.
இதற்கிடையே இயற்கை சீற்றங்கள் நிறைய வந்ததால் ஆவணங்கள் மக்களிடம் இருப்பதும் சாத்தியம் இல்லை என கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இருந்த pacl, pearls ஆவணங்களை மட்டுமே மக்கள் பதிவு செய்தாலும் அதற்கான அதாவது தொலைந்த ஆவணங்களுக்கும் சேர்த்து நிறைய நபர்களுக்கு பணம் கிடைத்தது. அதற்கான ஆதாரமும் மக்களால் பகிரப்பட்டது என்பது உண்மை.
Pacl lost receipt money details |
ஒரு சில நபர்கள் மட்டுமே குறிப்பிட்டனர் அவர்கள் சமர்ப்பித்த pacl pearls ஆவணங்கள் மட்டுமே பணம் கிடைக்க பெற்றது என்று.
இருப்பினும் தற்போது உள்ள சூழ்நிலையில் இறுதியாக Sebi கொடுத்த ஒரு அறிவிப்பு மட்டுமே இருக்கிறது தொலைந்த ஆவணங்களோ, பெயர் மாற்றியது, நிறுவனத்திடம் ஒப்படைத்து ரசீது காண எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
எனவே உங்களிடம் இருக்கும் ஆவணங்களை தற்போது உள்ள சூழ்நிலையில் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
Massage
Wararkii ugu dambeeyay ee waqtiga dhabta ah