Pacl Property Counter Proposal Important – விசாரணை சுப்ரீம் கோர்ட்டில்

சமீபத்தில் பிஎசிஎல் நிலங்களை விற்பதற்கான ஒரு அறிவிப்பை Sebi அவர்களுடைய இணையதளத்தில் தெரிவித்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. 

அது சம்பந்தமாகவும் அந்த நிலங்களை விற்பது குறித்தும் ஒரு முக்கியமான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அதில் ஒரு சில Pacl Property Counter Proposal Important decision On Supreme Court விதித்துள்ளது.
Pacl latest counter proposal Supreme Court decision

தற்போது பிஏசிஎல் சம்பந்தப்பட்ட ஒரு சில நிலங்களை மட்டுமே விற்பதற்காக உரிமை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது sebi. 

Pacl property counter proposal questions

இருப்பினும் அதில் திரட்டப்படும் பணம் குறைவாக இருக்கும் உதாரணமாக பிரேசிலில் பணம் செலுத்திய மக்களுக்கு பணம்தரும் போதுமான அளவிற்கு காண  பணம் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

Read English        read Hindi

How to Check Pacl Company Counter proposal Important Case Status?

இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது sunandha Katham அவர்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் கூறியதாவது.

இந்த நிலங்கள் ஆரம்பகட்டத்தில் விவசாய நிலங்களாக இருந்தது தற்போது இந்த நிலங்களின் நிலவரம் மாறியதால்.

தற்போது விவசாய நிலங்களை தரப்படும் பணத்திற்காக இதை விற்கக்கூடாது. அதிக தொகைக்கு விற்று ஆக வேண்டும் என்று அவரது தரப்பில் அப்ஜெக்ஷன் தெரிவித்தார்.

Pacl case status on Supreme Court

அதுவும் கிட்டத்தட்ட ஒரு நல்ல விஷயம் தான் காரணம்? விவசாயத்திற்காக நிலங்களை வாங்கி pacl நிறுவனம் தற்போது அந்த நிலங்களில் நிறைய பில்டிங் கட்டிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

உதாரணமாக குடியிருப்புகள் அதில் அதிகம் வந்துவிட்டனர் எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் அதை விவசாய நிலமாக விற்றால் பணம் குறைவாகத்தான் கிடைக்கும்.

மாறாக அதை எல்லாம் வேறு நிலங்களாக விற்கும்போது மக்களின் பணம் வட்டியுடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

கூடிய விரைவில் அனைவருக்கும் பணம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதல் முறையாக நிலங்களை விற்பதற்கு பிஏசிஎல் நிறுவனத்தின் சம்பந்தப் பட்ட அவலங்களை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைத்து Sebi மனு தாக்கலை வழங்கியுள்ளது.

இது எந்த அளவு சாத்தியமாக இருக்கும் என்பதை எந்த நிறுவனம் வாங்கும் என்பதையும் அவர்களுடைய இணையதளத்தில் பதிவிடுவார்கள். அப்போது இன்னும் நிறைய தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

Leave a Comment