14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் Pacl Latest Important Decision On Refunde

சுப்ரீம் கோர்ட்டில் 14ஆம் தேதி PACL சொத்துக்களை விற்பதற்கான விசாரணை நடந்தது. இதில் குற்றச்சாட்டு Lotha committee மீது வைக்கப்பட்டது.

Supreme Court

காரணம் நிலங்களை குறைவான விலைகளில் விற்கிறார்கள் என்று. இருப்பினும் அது எந்த அளவுக்கு உண்மை என்று இதைப் படித்தால் தான் தெரியும் முழுமையான உண்மை தகவள்.

हिंदी में पढ़ें

Pacl Refund Important Information In Supreme Court News Latest Today

சொத்துக்களை விற்பதற்காக லோதா கமிட்டியின் நான்கு ஆண்டுகளாக கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

Lotha committee letest report

இருப்பினும் இந்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிவடைகிறது காரணம்? சொத்துக்களை கேட்கும் நிறுவனங்கள் சரியாக பணத்தை திருப்பித் தருமாறு என்று ஒரு கேள்வி எழும்புகிறது.

உதாரணமாக முதலில் நாம் PACL நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு தான் பின்பு சிபியிடம் வந்து சேர்ந்தோம் தற்போது சுப்ரீம் கோர்ட் இடம் சென்று உல்லோம் பின்பு கமிட்டியும் நாடி உள்ள சூஷ்நிலை.

Next Refund Status In Sebi Lotha Committee Website

அடுத்து வேறு ஏதாவது ஒரு நிறுவனத்திடம் சொத்துக்களை ஒப்படைத்து அடுத்தது நாம் ஏமாற்றப்பட்டு விட்டால்? இதனால் Lotha committee அதிகம் கவனம் செலுத்தி வருகிறது இதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதில் நாம் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது இந்த சொத்துக்களை தற்போது குறைந்த விலைகளில் விற்கிறார்கள் என்று பிஏசிஎல் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Pacl tamil latest free images

Pacl Property Counter Proposal For Lotha Committee With Supreme Court 

இருப்பினும் பழைய விஷயங்களை நினைவுபடுத்திப் பாருங்கள் சொத்துக்களை வாங்க லோதா கமிட்டியிடம் கேள்வி கேட்கும் போது முதலில் PACL நிறுவனம்தான் 20,000 கோடி மற்றும் 23 ஆயிரம் கோடிகளுக்கு கேட்டது.

உதாரணமாக நம்மிடமிருந்து பணத்தை திருடிய நிறுவனத்திற்கு தெரியாதா நாம் எவ்வளவு பணம் தரவேண்டும் மக்களுக்கு என்று.

இருப்பினும் குறைவாக பணத்திற்க்கு சொத்துக்கலை கேட்டவர்கள் எப்படி நமக்கு நல்லது செய்வார்கள்?. இதை சற்று யோசித்துப் பாருங்கள் அன்று இவர்கள் கேட்ட விலைக்கு விற்றிருந்தால் நம் PACL பணத்தை நமக்கு எப்படி திருப்பித் தரமுடியும்?

How Recover Pacl Investments Money?

இதனால் இந்த விஷயத்தில் நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் முட்டாள்தனமாக யாரையும் நம்பிவிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

pacl விஷயத்தில் நிறைய தவறுகள் நடந்து இருப்பதால்தான். Lotha committee and Sebi நம் பணத்தைத் திருப்பித் தருவதற்கு இவ்வளவு சிரமம் ஏற்படுகிறது. 

எனில் நிறைய விஷயங்கள் மக்கள் முன் மறைக்கப்படுவது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடுபவர்கள் உள்ள விஷயங்களை நமக்கு தெரிவிக்கின்றனர்.

Pacl Sebi Today Refunds News Paper

கமிட்டியின் மீது குறை கூறுகிறீர்கள் இருப்பினும் நாம் Lotha committee சந்திக்க வாய்ப்பே இல்லை. கமிட்டியும் இணையதளம் மூலமாகவும் மற்ற சிபியின் வழியாகவும் நமக்கு உண்மைகளை தெரியப்படுத்தவில்லை.

எனவே கமிட்டியின் கருத்தை நாமக்கு தெரியும்வரை யாருடைய கருத்தையும் நம்ப வேண்டாம். மனிதர்களை நம்பி நாம் ஏமாந்து விட்டோம் கடவுளை நம்புவோர் நிச்சயம் பலன் கிடைக்கும்

ஏமாந்தவனில் தனி ஒருவன்

4 thoughts on “14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் Pacl Latest Important Decision On Refunde”

  1. எந்த ஒரு வழக்கும் நீதிமன்றம் மூலமாகத்தான் நாம் நீதி கேட்கிறோம். அதுவும் சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தால் அது சரியானதாக தான் இருக்கும். நிச்சயம் பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்த அவர்களுக்கு கண்டிப்பாக லோதா கமிட்டி மூலம் நமக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். மோகன் சார் உங்களின் தகவலுக்கு நன்றி.

    Reply

Leave a Comment