10,000 எடிட் செய்தவர்களுக்கு பணம் வருகிறது.

4.5/5 - (2 votes)

PACL-லில் தங்களின் பதிவை திருத்தியவர்களுக்கு தற்போது பணம் வங்கியில் வரவுக்கப்படுகிறது.

ஆகையால் நீங்கள் உங்களின் தகவலை எடிட் ,செய்திருந்தால் அதாவது தகவலை திருத்தி மறுபதிவு செய்திருந்தால்.

உங்களின் வங்கிக்கணக்கை சரிபார்க்கலாம், உங்களின் பணமானது வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

(pacl refund in tamil)
(pacl refund in tamil)

அதேசமயம் தற்போது வந்திருக்கும் இந்த தொகையானது எடிட் செய்தவர்களுக்கு வந்துள்ளது.

இன்னும் பலநபர்களுக்கு எடிட் செய்வதற்கான வாய்ப்பும் வழங்கவில்லை, அவர்களின் பணமும் இதுவரை கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.

தற்போது செபி தனது இணையதளத்தை தற்காலிகமாக முடங்கியுள்ளது. விரைவில் அது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது, அப்படி வரும்போது பழைய பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் நல்லது என மக்கள் கருதுகின்றனர்.

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

விரைவில், விடுபட்ட தொகைகள் மற்றும் அடுத்தகட்ட பதிவுகள்போன்ற நல்ல தகவலோடு செபி விரைவில் மக்களை சந்திக்கவேண்டும். தகவலுக்காக மக்கள் அனய்வரும் காத்திருக்கின்றனர்,

5 thoughts on “10,000 எடிட் செய்தவர்களுக்கு பணம் வருகிறது.”

  1. அடுத்த அறிவிப்பு எப்போது? என்று ஆவலாக உள்ளோம். அனைத்து மக்களுக்கும் முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்கும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்

    Reply

Leave a Comment