PACL சோத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன!

PACL மூலம் வாங்கப்பட்ட சொத்துக்களை நிறைய நபர்கள் தவறாக விற்பனை செய்து லாபமீட்ட நினைப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களிடம் இருந்து வசூல் செய்த PACL பணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் நிலங்களை PACL நிறுவனம் வாங்கி இருக்கின்றது.

இவைகளில் அசையும் சொத்துக்களை கையகப்படுத்திய செபி ஆணையம் அசையாத சொத்துகளான நிலம் உள்ளிட்டவைகளை இந்தியா முழுக்க தடை செய்து வைத்துள்ளது.

இதை விற்பதற்கான உரிமம் தற்போது யாருக்கும் கிடையாது, அந்த சொத்துக்களை வித்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பத் தர வேண்டும், இந்த முயற்சியில் கடந்த சில வருடங்களாக செபி பல பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அது தற்போது நிறைய நபர்களுக்கு பணமும் வங்கி கணக்கில் வரவு வைத்து கொண்டிருக்கிறது, இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் அலுவலகங்களில் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பதிவுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

காரணம் இதை மக்கள் சொத்து ஆகும், இதில் தற்போது சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவருக்கும் பணம் சென்றடைவதற்கான வழிவகை செபி எடுத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது PACL பதிவு செய்வதற்கான தனி வலைத்தளமும் இயங்கிக் கொண்டிருக்கிறது, பணம் முதலீடு செய்தவர்கள் தங்களுடைய ஆவணத்தை பதிவு செய்யலாம். பதிவு செய்த ஆவணன் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம், அது சம்பந்தமான விளக்கங்கள் அனைத்தும் அதிகாரப்பூர் வலைதளத்தில் உங்களுக்கு கிடைக்கின்றது.

எனவே தற்போது PACL சொத்துக்களை செபி மக்களுக்காக பாதுகாப்பாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்காது. வருங்காலத்தில் இந்த சொத்துக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு மக்களின் வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Important Links

1 thought on “PACL சோத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன!”

Leave a Comment