இந்தியா: பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை புதிதாக ஒரு நிறுவனம் வாங்க முன்வந்துள்ளது. இந்த நிறுவனமானது முந்தைய நிறுவனம் போல் இல்லாமல், அனைத்து சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக கேட்டு இருக்கிறது.
இதில் குறிப்பாக இது 8 முதலாளிகள் கொண்ட நிறுவனமானது இது. பிஏசிஎல் சம்பந்தப்பட்ட அனைத்து சொத்துகளுக்கும் வாங்க, 315 பக்கம் கொண்ட அறிக்கையை லோதா கமிட்டியிடம் ஒப்படைத்து இருக்கிறது.
மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களும் சொத்துக்களை வாங்குவதற்கு சம்பந்தப்பட்டதாகும். மேலும் இந்த கம்பெனிக்கு சொந்தமான 8 உரிமையாளர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை அனைத்தும் அதனுடன் இணைத்து இருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் பல நிறுவனங்கள் வந்திருந்தாலும், இது மிக முக்கியமான ஓன்று. பெரும்பாலும் அனைவருக்கும் சந்தேகம் என்னவென்றால் எத்தனை நிறுவனம் வந்தாலும் சிபி சொத்துக்களை யாருக்கும் விற்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: PACL நிறுவனத்தில் அதிக பணம் செலுத்தியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இருப்பினும் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், சிபி தரப்பில் பலவிதமான நிபந்தனையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளுக்கு சரியாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களிடம் மட்டுமே சிபி சொத்துக்களை விற்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.
காரணம் நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கிய பின், பணம் தருவதில் ஏதேனும் கால தாமதம் ஆனால் மக்களின் பணத்தை அவர்களுக்கு விரைவில் கொடுக்க முடியாது என்பதால் சிபி இந்த விஷயத்தில் சரியாக இருப்பதே பல கவுண்டர் பட நிறுவனங்கள் நிராகரிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
மேலும் படிக்க: PACL பணம்: விண்ணப்பங்களை திருத்த கடைசி தேதி – சிபி அறிவிப்பு
இதுதற்போது வந்துள்ள வந்துள்ள இந்த நிறுவனம் சற்று ஒரு நல்ல நிறுவனமாக தெரிய வருகிறது. இதற்கான 315 பக்க அறிக்கை கீழே உங்களால் காண முடியும்.
அந்த அறிக்கையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்வதற்கான இடமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை தொட்டவுடன் 30 வினாடிகள் கழித்து உங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.