இந்த மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டில் செபி பிஏசிஎல் நடவடிக்கை என்ன என்ன என்பது பற்றிய தகவலை உங்களுக்கு விரிவாக உறங்கவே இந்த இணையதள கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை தெளிவாக படிப்பதன் மூலம் கீழே கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் செபி செய்த பிஏசிஎல் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தையும் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
Sebi PACL Repot Of 2021
இந்த 2021-ம் ஆண்டில் மொத்தம் 7 அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது செபி, இந்த அறிக்கைகள் அனைத்தும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட முக்கிய விபரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சட்ட நிலவரங்கள் மற்றும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட சொத்து குறித்த ஏல விபரங்கள் அனைத்தும் அடங்கும். இந்த தகவல்கள் அனைத்தும் செபியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இதை காணும் வாய்ப்பு உங்களுக்கு எங்கள் வலைதள கட்டுரையில் கீழே கிடைக்கும்.
PACL Refund Repot Of Sebi
செபியின் முக்கிய கடமையானது பிஏசிஎல் சொத்துக்களை முறையான வகையில் விற்று கிடைக்கும் பணத்தில் மக்களின் தொகையை திருப்பி வழங்குவது, இது சம்பந்தப்பட்ட முயற்சியில் செபி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, இருந்தபோதும் சிக்கல்கள் இதில் நிகழ்ந்தது குறிப்பிடதக்கது. உதாரணமாக சொத்துக்களை விற்கும் போது முறையான ஆவணங்களை செலுத்துவதேதுஅவசியமாக கருதப்படுகிறது, அதாவது ஒரு நபர் பிஏசிஎல் சொத்துக்களை சிபியிடம் வாங்க நினைத்தால், அவர் வாங்கும் தொகைக்காண சரியான தகவல்களை வழங்க வேண்டும்.
The Justice (Retd.) R M Lodha Committee
அதே சமயம் தற்போது கொரோனா வந்ததும் இந்த வேலை தாமதம் ஆவதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது, பல இன்னல்கள் நிறைந்த போதும் செபி தொடர்ந்து பிஏசிஎல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்து வருகிறது. மேலும் இது சம்பந்தப்பட்ட தகவல்களை தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறது.
தேதி | அறிவிப்பு |
---|---|
Nov 12, 2021 | Public Notice Inviting Objection/ UP-English / Hindi |
Oct 06, 2021 | Order dated October 06, 2021, of Hon’ble Supreme Court of India |
July 31, 2021 | Public Notice – Status of payment to investors/applicants |
April 27, 2021 | Public Notice – Status of payment to investors |
April 19, 2021 | List of Offers received |
March 10, 2021 | List of Offers received |
March 05, 2021 | The Justice (Retd.) R M Lodha Committee, efforts made and actions taken. |
பிஏசிஎல் சம்பந்தமாக மேலே வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டு செபியால் வெளியிடப்பட்ட தகவல், இந்த தகவலின் மூலம் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். மேலும் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட எதிர்கால தகவல்களுக்கு எங்கள் வலை தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறோம்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
I have deposited rupees 20,000/- on 2006 August. Am I eligible for Rs. 10,000/- refund. Iam 76 yrs old. when can I get back my money. pl. inform cell; 09840494539.
Pacl deposit amount Rs:50000,when will refund,to me, approximate answers me
Sir My deposit is matured 5 years before, any posibility is there to get my matured amount of Rs.50K.