PACL பணம் வேண்டுமா? இதை மறவாதீர்கள்..!

PACL tamil nadu: அனைவருக்கும் வணக்கம்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காகவும், மாண்புமிகு. லோதா கமிட்டியிடம் நமது சங்கடங்களை எடுத்துரைக்க, நேரில் சந்திக்க வேண்டுகோள் வைத்துள்ளோம்.

அதோடு, தமிழக முதல்வரிடம் நேரில் சந்தித்து நமது இன்னல்களையும், எதிர்நோக்குவதையும் எடுத்துரைக்க நேரம் கேட்டுள்ளோம்.

குறுகிய காலத்திற்குள், அதற்கு வாடிக்கையாளர்கள் முதலீடு பற்றிய விபரங்கள் தேவை. இதற்க்கென ஏற்கனவே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்காக வெஅறிவுத்தப்பட்டுள்ளது.

PACL tamil nadu
PACL tamil nadu

அதில் இன்னும் நிறைய நபர்கள் பதிவு செய்யாமல் உள்ளீர்கள். கண்டிப்பாக PACL – ல் முதலீடு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் இதில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்தால் மட்டுமே தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்கிற விபரங்கள் கிடைத்தால்தான் நமது பணத்தை மீட்க முடியும்.

இன்னும் வேகமாக இந்த இணையதளத்தில் பதிவு செய்ய உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதன் மூலமாக அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என நம்புகிறேன்.

Apply Here

இந்த பதிவை PACL முதலீட்டாளர்கள் களப்பணியாளர்கள் அனைவருக்கும் தயவுசெய்து ஷேர் பண்ணுங்க.

4 thoughts on “PACL பணம் வேண்டுமா? இதை மறவாதீர்கள்..!”

  1. Sir naangal pala kastangalai santhikerum pacl panam ella customerukkum panam ketaiththal engaluukku neemathi veravel ellarukkumpanam panam ketaikki thamezhaka muthalvar action etukka engal ventukol agent uyera kappatrngal sir thankyou mohan sir

    Reply
  2. பல ஆண்டுகளாக சிறுக சிறுக கட்டிய பணம் எபொழுது வருமோ என்று இருக்கிறது. இதற்கு நல்ல ஒரு தீர்வ கிடைத்தால் நன்றாக இருக்கும்

    Reply

Leave a Comment