50,000 பதிவுசெய்துள்ளனர் நீங்கள் செய்யவில்லையா?

2/5 - (1 vote)

PACL latest news Tamil: சமீபத்தில் (pacl and pgf investors welfare association) ஆனது PACL வாடிக்கையாளர்களின் சில தகவல்களை தங்கள் இணையத்தளத்தில் பதிவுசெய்ய கூறியுள்ளது.

அதனடிப்படையில் சுமார், 50,000-திர்க்கும் அதிகமானோர்கள் தங்களது தகவல்களை பதிந்துள்ளனர். இதை பணம் செலுத்திய விவரங்களை அனைவருமே ஆர்வமாக பதிவிட்டுவருகின்றனர்.

இந்த அமைப்பானது தமிழ்நாட்டை மய்யமாகக்கொண்டதோடு, இது இந்தியாமுழுக்க உள்ள PACL & PGF INVESTORS-காக அங்கிகாரத்துடன் செயல்படும் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் தளத்தில் தமிழ்நாடுமட்டுமல்லாமல் அனைத்து மாநிலத்தவர்களும் பதிவுசெய்து வருகிறார்கள். இவர்கள் பதிவுசெய்யும் தகவல் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவுள்ளது.

மேலும் படிக்க: இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள

pacl latest news tamil

மேலும் படிக்க: மிகவிரைவில் PACL பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் (பாலிசி)

முக்கியமாக அக்நாலேஜிமென்ட் (pacl acknowledgement) அதிக கவனம் செலுத்தப்படுவது இந்த அமைப்பின் சிறப்பம்சமாகும். ஆகையால் அனைவரும் இதற்க்கு ஆதரவளிக்கின்றனர்.

மேலும் அறிய: இதன் வழிகாட்டிகள் யார்?

இந்திய அளவில் PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூட்டமைப்பாக செயல்பட்டு, கடைசி முதலீட்டாளர் வரையிலும் அவர்களின் சேமிப்பை மீட்டெடுப்பது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது (PACL WELFARE ASSOCIATION) அமைப்பு.

pacl latest news tamil
pacl latest news tamil

PACL முதலீட்டாளர்களுக்காக இந்த அமைப்பானது செபி மற்றும் சுப்ரீம் கோர்ட் அளவில் வாதிடுகிறது. உங்களின் தகவல் அனைத்தும் மேல்பார்வைக்கு கொண்டுசெல்லப்படும்.

பதிவு செய்ய

இந்த தகவலை சந்வருத்தத்துடன் இருக்கும் நபர்களுக்கு பகிருங்கள், அவர்களும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அவர்கள் விரும்பினால் உதவ முன்வருவார்கள்.

Leave a Comment