PACL பற்றி பல தகவல்கள் வந்தாலும்..!

PACL சம்பந்தமாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் என்று, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்கவும் பணம் செலுத்திய PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருமே காத்து கிடக்கின்றன.

இதற்கெல்லாம் முக்கிய காரணம்? சில மாதங்களாகவே பிஎசிஎல் இணையத்தளமானது, அதாவது வாடிக்கையாளர் தங்களது பணம் செலுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் தளமானது திறக்காமல் இருப்பதே.

சில காலங்கள் கழித்து திறக்கப்படும் என்ற வாசகம் மட்டுமே அந்த இணையதளத்தில் எழுதப்பட்டுள்ளது.

PACL இணையதளம் விரைவில் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை மட்டுமே நம்மால் தற்போது காணப்படுகிறது.

Read Also: PACL பணத்தை பெற்றது சத்தீஸ்கர் மாநிலம்..!

pacl latest news tamil

உதாரணமாக, அதிகத்தொகை பெறுவது மற்றும் இதர PACL விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் அனைவரும் மனதில் இருக்கின்றது.

இதை விரைவகை நடத்தி முடிக்க வேண்டும் என்று, அனைவருமே தங்களது மாநில அரசின் முன் கோரிக்கை வைக்கின்றனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் இந்த வேலைகள் சற்று தாமதமாக நடப்பதாக கருதப்படுகிறது. உதாரணமாக, PACL சம்பந்தப்பட்ட நிலங்கள் விற்பதற்கு இந்த கொரோனா காலம் தடையாக இருப்பதாக பேசப்படுகிறது.

எனவே மிக விரைவில் இவை அனைத்தும் சாத்தியமாகி, மக்களின் பணமானது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PACL பற்றி என்னதான் பல இதர தகவல்கள் வந்தாலும், ஒரு நல்ல முற்றுப்புள்ளி வைக்க கூடிய ஒரு தகவலை எதிர்பார்த்து மக்களின் மனம் காத்து கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8 thoughts on “PACL பற்றி பல தகவல்கள் வந்தாலும்..!”

  1. பிஏசிஎல் பணம் விரைவாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் லோதா கமிட்டியிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இன்று அடிப்படை வாழ்க்கை கூட வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பிஏசிஎல் தொகையினை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மாண்புமிகு நீதியரசர் ட0THA அவர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் வடிவேல் சேலம் தமிழ்நாடு நன்றி

    Reply
  2. பிஏசிஎல் பணம் விரைவாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் லோதா கமிட்டியிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இன்று அடிப்படை வாழ்க்கை கூட வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பிஏசிஎல் தொகையினை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மாண்புமிகு நீதியரசர் ட0THA அவர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்

    Reply
  3. Please settle our pacl invested money because we are all poor people and we waited so many years sir still Sebi Loda committee not settled.
    Immediately take sever action to refund our pacl invested money as soon as possible sir

    Reply
  4. பிஏசிஎல் பணம் விரைவாக கிடைக்க மத்திய மாநில அரசுகள் லோதா கமிட்டியிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இன்று அடிப்படை வாழ்க்கை கூட வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பிஏசிஎல் தொகையினை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மாண்புமிகு நீதியரசர் ட0THA அவர்களை இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்

    Reply
  5. உங்கள் எண்ணங்களுக்கு. நன்றி. விரைவில் நாம் முதலீடு செய்த பணத்தை திரும்பபெற கடவுள் நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை யோடு காத்திருப்போம்.

    Reply
  6. नमस्ते जी,
    Pacl refund सभी तमिलनाडु लोगों को मिलने कोशिश कीजिए।
    आप लोग कर सकते हैं।
    उम्मीद है। जल्दी लोगों को pacl refund मिलने सुविधा कीजिए।
    आपका,
    डी. वेंकटेशन 9443686130

    Reply
  7. மாண்புமிகு தமிழக முதல்வர்
    தங்கள் தயவு கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் மிக கடுமையாக உழைத்து சேமித்த பணம் pacl என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து திரும்ப பெற முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் பணம் பெற
    உங்களால் மட்டுமே சாத்தியம்.தமிழக மக்கள் உங்களை நம்பி உள்ளனர்.உடனே கவனம் செலுத்துங்கள்.pacl refund உடனே வேண்டும்.என்றும் நம்பிக்கை உடன்
    தங்கள் பணி மேலும் சிறக்க த.வெங்கடேசன்.
    கைப்பேசி:9443686130

    Reply

Leave a Comment