தமிழ்நாடு: பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண (PACL Tamilnadu cm 1100) உதவி அழைப்பு மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை” திட்டம் துவக்கம்!
பொதுமக்கள் “அரசின் கட்டணமில்லா சேவை 1000″ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்தி பலரும் தங்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக PACL வாடிக்கையாளர்கள் அதிகளவில் இதனை உபயோக படுத்தி குறைகளை பதிவுசெயகின்றனர். பதிவுசெய்வது மற்றவர்களுக்கும் இத்தகவலை பகிர்கின்றனர்.
தற்போது உள்ள சூழிலயில் பலவழிகளில் PACL-லில் முதலீடுசெய்த தொகையை பெற மக்கள் புகார்களை அளித்துவருகின்றனர்.
அப்படியென்றால் பணம் கிடைக்கவில்லை என்று அர்த்தமல்ல, பல நிபந்தனைகள் பெயரில் குறைந்த தொகை மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.
இதனை கண்டித்து பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது இந்தியாமுழுக்க. இம்முயற்சிகள் அனைத்தும் பணத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள் ஆவார்கள்.
மேலும் படிக்க: PACL investors பணம் வாங்க இன்றே பதிவுசெய்யுங்கள்!!
பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண "உதவி அழைப்பு மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை" திட்டம் துவக்கம்!
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 13, 2021
பொதுமக்கள் "அரசின் கட்டணமில்லா சேவை 1100" என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம்.#CMHelpline #TNGovt pic.twitter.com/kgRxAE3lMl
தற்போது இந்த முதல்வர் அளிக்கும் இந்த வாய்ப்பையும் பயன்படுத்துங்கள். இதற்க்கு தமிழகத்தில் நல்ல பதில் கிடைக்க வாய்ப்புகள் அமையலாம். இத்தகவலையும் (PACL Tamilnadu cm 1100) அனைவருக்கும் பகிருங்கள் இது மிக முக்கியமானதாகும்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.