இத்தலத்தில் பதியலாம்? உண்மை என்ன?

PACL: இந்த (pacl and pgf investors welfare association full details) ஆனது PACL வாடிக்கையாளர்களின் சில தகவல்களை தங்கள் இணையத்தளத்தில் பதிவுசெய்ய கூறியுள்ளது.

ஆனால், மக்களின் மனதில் பலவிதமான கேள்விகள் எழும்பியுள்ளது.
குறிப்பாக செபி PACL ஆவணங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்றுள்ளது.

 • இதனை யார் செயகிறார்கள்?
 • அவர்களின் நோக்கம் என்ன?
 • உங்களுக்கு அவர்களின் தரப்பிலிருந்து கிடைக்கும் உதவி என்ன?

அவர்கள் யார் என்பதைப்பற்றி பார்க்கலாம்!

இருப்பினும் (PACL WELFARE ASSOCIATION) தரப்பில் வாடிக்கையாளர்களிடம் தற்போது கேட்பது பணம் செலுத்திய ஆவணங்கள் அல்ல, எழுத்துபூர்வமான தகவல்மட்டுமே என்பது உண்மை.

இதனை யார் செயகிறார்கள்?

இந்த அமைப்பானது தமிழ்நாட்டை மய்யமாகக்கொண்டது, இது முதல்முறையாக PACL & PGF INVESTORS-காக அங்கிகாரத்துடன் செயல்படவுள்ள அமைப்பாகும்.

இதன் வழிகாட்டிகள் யார் என்பதை தெரிந்துகொள்ள நினைப்பது சுலபமானது, கடைசியாக லோத்தா கமிட்டியை சந்திக்கச்சென்றவர்களில் முக்கியமான நபர்கள் என குறிப்பிடலாம்.

 1. Pesident: N.Arumugasamy
 2. General Secretary: J.Selvamuthukumaran
 3. Treasurer: Saravana Murugan
 4. Email: paclpgfassociation@gmail.com

அவர்களின் நோக்கம் என்ன?

இந்திய அளவில் PACL நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூட்டமைப்பாக செயல்பட உள்ளதாகவும்,

இதன் நோக்கம் கடைசி முதலீட்டாளர் வரையிலும் அவர்களின் சேமிப்பை மீட்டெடுப்பது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் அளவில் PACL வாதங்களை இந்த (PACL WELFARE ASSOCIATION) அமைப்பு முன்வைக்கும்போது, முதலீட்டாளர்கள் மட்டுமே செலுத்திய பணத்தை கேட்க்க உரிமையுள்ளதாக செபி மற்றும் லோத்தா கம்மிட்டி அளவில் பதில் கிடைக்கிறது.

ஆகையால் PACL முதலீட்டாளர்களுக்காக இந்த அமைப்பானது செபி மற்றும் சுப்ரீம் கோர்ட் அளவில் பேசவேண்டுமென்றால் அவர்களுக்கு வாடிக்கையாளர்களின் பிரச்சனை தெரியவேண்டும்?

மேலும் படிக்க: 50,000 பதிவுசெய்துள்ளனர் நீங்கள் செய்யவில்லையா?

உதாரணமாக:

 • பாலிசி எண்
 • வாடிக்கையாளர் கைபேசி எண்
 • அவர்கள் செலுத்திய தொகை
 • எடுத்த பாலிசி விவரம்
 • அவர்கள் இணையத்தில் பதிந்தர்களா
 • எந்த மாவட்டம்
 • என்ன பெயர்

இவைகள் அனைத்தும் கிடைத்தால் இத்தனை நபர்கள் இவளவு பணம் செலுத்தியுள்ளனர், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள், இவர்களின் நிலை இதுதான் என்று வாதாட உதவியாக இருக்கும்.

அதேசமயம், செபி இதற்க்கு மரியாதையை அளித்து பதில் கூறியாகவேண்டும். இதன்காரணமாகவே இந்த தகவல்களை கேட்பதாக (pacl and pgf investors welfare association full details) கூறியுள்ளது.

உங்களுக்கு அவர்களின் தரப்பிலிருந்து கிடைக்கும் உதவி என்ன?

உங்களின் நிலைமையானது செபி மற்றும் சுப்ரீம் கோர்ட்க்கு தெரியவரும், உங்கள் பாலிசி விவரங்கள் அவர்களின் மேல்பார்வைக்கு போகும்.

உதாரணமாக, செபி எந்த தகவலையும் பகிராதபோது, தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்தில் இவ்வளவு பணம் செலுத்தியுள்ளது, இவ்வளவு நபர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூற இயலும்.

கருத்து வேறுபாடின்றி அனைவரும் உதவ நினைத்தால் இதற்க்கு உதவிசெய்யலாம். உங்களின் தகவலை பகிரலாம்.

இல்லையெனில், இந்த தகவலை சந்தேகத்துடன் இருக்கும் நபர்களுக்கு பகிருங்கள், அவர்களும் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள

மேலும் படிக்க: PACL தமிழ் டெலிகிராம் குரூப்

pacl and pgf investors welfare association full deatils
PACL investors

Leave a Comment