தற்போது என்ன தகவல்? PACL resubmission upto 10000

PACL லில் தற்போது எந்த தகவல் வந்திருக்கிறது என்று பலரும் எதிர்ப்புடன் உள்ளனர். இந்தப்பதிவில் PACL சம்மந்தப்பட்ட புதிதான தகவலை பற்றி பார்க்கலாம்.

தற்போது PACL-லில் உள்ள புதிதான தகவல் என்பது தமிழ்நாட்டில் ஆரம்பித்த புதிய முயர்ச்சிமட்டுமே ஆகும்.

செபி இறுதியாக 10,000 வரை உள்ளவர்கள் (PACL resubmission upto 10000) தங்கள் பதிவில் செய்த தவறுகளை திருத்த வாய்ப்பு வழங்கியுள்ளது.

இருப்பினும் அனைவரும் தங்கள் தகவலை இணையத்தில் பார்க்கமுடியும், பதிவுசெய்திருந்தால் மட்டுமே.

மேலும் படிக்க: 50,000 பதிவுசெய்துள்ளனர் நீங்கள் செய்யவில்லையா?

land allotment edit option - PACL resubmission upto 10000
land allotment edit option

புதிய பதிவுகள் பற்றிய தகவல் இதுவரை வரவில்லை, இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பானது வழங்கப்படும் என்றுள்ளது செபி.

ஆகையால் தற்போது பதிவுசெய்தவர்கள் ஒருவேளை ஏதேனும் தவறுதலாக பதிவிட்டுருந்தால், அவர்களின் பதிவை திருத்த வாய்ப்பு கிடைக்கும்.

அவர்களில் தவறானது அவர்கள் பதிவுசெய்த மொபைல் நம்பருக்கு SMS மூலமாக (PACL resubmission upto 10000) அனுப்பிவயக்கப்படுகிறது.

10,000 வரை தற்போது பணம் செலுத்தியவர்கள் பணம் பெற்றுகொன்டுவருகிறார்கள்.

கூடியவிரைவில் அனைவரின் பணமும் மக்களின் வங்கிக்கணக்கில் வரவு வைய்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment