PACL.லில் இன்னும் நிறைய நபர்களுக்கு 5000 மற்றும்7000 போன்ற தொகை வராமல் இருக்கின்றது. அந்த தொகை மீண்டும் வரத் துவங்கியுள்ளது.
இந்த செய்தியை எழுதும் நான் பதிவு செய்த பிஏசிஎல் தொகை ஆகும் இது. இன்று மதியம் சரியாக 12 மணியளவில் ருபாய் 4999 எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
சிலநாட்களாகவே அனைவரின் சந்தேகம் என்னவென்றால்? PACL.லில் தற்போது பத்தாயிரம் வரை தொகைகள் மக்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் அதற்கும் குறைவான தொகையானது இன்னும் நிறைய நபர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே.
பெரும்பாலும் இதுவரை நான் உங்களிடம் பகிர்ந்த பல தகவல்கள் பிறரின் அனுபவத்தை கேட்டு நான் பகிர்ந்து. அதில் ஒரு சில தகவல்கள் என்னுடைய சொந்த அனுபவமாகவும் இருக்கும்.
அதே போல் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது என்னுடைய சொந்த அனுபவம் ஆகும். இந்த பாலாசி பதிவானது நான் பதிவுசெய்தது.
முதலில் இது ஒரு ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு பின்னர் மீதமுள்ள 4 ஆயிரத்து 999 ரூபாய் ஆனது இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பிரவரி மாதம் 16ம் தேதி மாலை 4:42 மணிக்கு செபியிடம் இருந்து எனக்கு ஒரு SMS செய்தி வந்தது.
அந்த செய்தியில் நான் பதிவுசெய்த இந்த பதிவானது சரிவர முடிக்கவில்லை, இதில் சில குறைபாடுகள் இருப்பதாக செபி SMS கூறியது. பின்னர் நான் செபி இணைய தளத்தை திறந்து பார்த்தேன்.
பாப்போது நான் பதிவுசெய்த இந்த பதிவின் சில ஆவணங்கள் சரியாக தெரியவில்லை அதை சரிபார்த்து மறுபடியும் பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது.
இதில் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால் என்னிடம் அந்த ஆவணங்கள் எதுவும் இல்லை.
இது இன்னொரு ஒரு காக நான் பதிவு செய்த ஒரு பாலிசி ஆகும் பதிவு செய்த உடனே அந்த நபர் அதற்கான ஆவணங்களை வாங்கி சென்று விட்டார்.
அவர் வேறு யாரும் அல்ல எனது சீனியர் தான், இருப்பினும் நான் பார்த்தபொது ஆவணங்கள் அனைத்துமே சரியாகத்தான் இருந்தது. சீனியர் நல்ல பணக்காரர் தான்..
வெறும் 5000 அவருக்கு என்ன நாழ்ட்டம் வரப்போகிறது என்று ஒரு எண்ணத்தில் அந்த ஆவணத்தையும் மறு பதிவு செய்யாமல் ஏற்கனவே இருந்ததை அவ்வாறு பதிவு செய்தேன்.
நான் செய்தது தவறு என்றால் மன்னிக்கவும்.
மறுமுறையும் நான் பதிவு செய்த இந்த தொகையானது இன்று சரியாக 12 மணியளவில் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான செய்தி எனது மொபைல் நம்பருக்கு வர காரணம்? பதிவின் போது எனது மொபைல் எண்ணை கொடுத்து இருந்தேன். ஆகையால் இது எனக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
நீங்கள் நினைக்கலாம் இப்படியும் நடக்கிறது என்று, சிலசமயங்களில் சிபியின் இணையதளத்தில் தொலைந்துபோன ஆவணங்களை காண பணமும் பெறப்பட்டுள்ளது.
சரியாக செலுத்திய ஆவணங்களில் குறைவான தொகையை தரப்பட்டுள்ளது. இதேபோல் பல பிரச்சினைகள் PACL தளத்தில் இருக்கின்றது.
ஆனால் இப்போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால்?
பத்தாயிரம் ரூபாய் வரை செபியானது மக்களின் பணத்தை திருப்பி தந்து கொண்டிருந்தாலும், அதற்கும் குறைவான தொகையை மறக்கவில்லை அதன் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த தகவலை தற்போது உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்.
PACL சம்பந்தப்பட்ட செய்திகளை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு வழங்கி வருகிறேன், மேலும் இது சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு எங்கள் PACL வலைத்தளத்தை பின்தொடருங்கள்.
9159742776 intha num ku Meg panunga bro pls
Good evening sir,
I am also applied for pacl refund and I checked pacl refund status that stated as land allotted give yes.what can I do that reason? I requesting you to kindly give me some idea to recover Rs 20000
My Reg.No.U209788757
R.Valarmathi
Ref.No.C6TPFAR7G2
My Reg.No.U133645174
SUJATHA P
Ref.No.5AS7MD1YPK
Sir please help me
Sir, please clarify my dought.
My Id number: U322076056
Name: saravanan
Amnt: 10000
I have checked the status. Msg comes like “could not be processed at this stage, and you may await notification in this regards”.
Sir, please tell me, anything wrong in my applied procedure or I have to wait some days to receive the claim amount.
Also, I am having final confirmation of successfully applied message and acknowledgement number for further use.
MY ID NUMBER U192736983
NAME : ANNAPOORANI
I have checked the status. “could not be processed at this stage, and you may await notification in this regards”.
Sir, please tell me, anything wrong in my applied procedure or I have to wait some days to receive the claim amount.