தமிழ்நாடு PACL வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!

குறிப்பு;

SEBI PACL REFUND கமிட்டி தகவலின்படி தற்போது வரை ரூ.10,000 மற்றும் அதற்க்கு கீழான தொகை உள்ள முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


இந்த அளவிலான பணம் வரவில்லையெனில் https://www.sebipaclrefund.co.in/Refund/Enquiry என்ற இணைய பகுதியில் உங்களின் தகவலை பதிவிட்டு, CLAIM Status”ஐ கவனிக்கவும்.https://onlinepaclrefunds.in/refund/faqs-to-enable-pacl-investors-submit-their-claims-in-tamil/

pacl edit option in tamil: pacl telegram group
pacl telegram group

PACL சம்மந்தமான புகாரை nodal officer’ க்கு nodalofficerpacl@sebi.gov.in என்ற mail id மூலம் மெயில் பதிவு செய்யவும்.

SEBI CUSTOMER CARE HELPLINE and PACL Telegram Group Update

02261216966 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு உங்களின் புகாரை பதிவு செய்யவும்.

PACL Refund சம்மந்தமாக சந்தேகம் இருந்தால் குழுவில் பகிரலாம். (pacl telegram group) உங்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பவர்கள் யாரும் உங்களின் பணத்திற்க்கான பொறுப்பானவர்கள் அல்ல!

மேலும் படிக்க: PACL சொத்துக்களை இணைக்க செபி உத்தரவிட்டது

அவர்களும் இந்நிறுவனத்தில் செலுத்திய பணத்தை பெற காத்திருப்பவர்கள் தான்!

எக்காரணம் கொண்டும் அவர்களின் மனம் புண்படும் வகையிலான பதிவிடுகளை தவிர்க்கவும்.

“பணம் எப்போது வரும்” என்ற கேள்வியை முற்றிலும் தவிர்க்கவும். இதற்க்கான பதிலை “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட R.M.லோதா கமிட்டி“யால் மட்டுமே கூற முடியும்…

1) ACKNOWLEDGEMENT Copy
2) DEATH – (NOMINEE) Claim
3) NAME Correction
4) LOAN Case,
5) CHEQUE BOUNCE Cases மற்றும்
6) LAND ALLOTMENT “YES” Cases காத்திருக்கவும்.

உங்களுக்கான அறிவிப்பு வந்தவுடன் குழுவில் பகிரப்படும்.

மேலும், தமிழக அரசின் http://cmcell.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தில் உங்களின் புகாரை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும்.

“PACL சம்மந்தமான பதிவுகள் மட்டுமே குழுவில் பகிரவேண்டும்” மீறி வேறு ஏதெனும் பதிவுகளை பதிவிட்டால், நீங்கள் இந்த குழுவிலிருந்து நீக்கப்படுவீர்கள்.

நன்றி…
என்றென்றும் உங்களுடன்
…. குழு தோழமைகள்…🤝

Spread the love

Leave a Comment