பல வருடங்களாக செபி என்னசெய்தது? பதிலளித்த கமிட்டி

PACL விவகாரத்தில் செபி மற்றும் லோதா கமிட்டியானது சரியான தகவல்களை மக்களிடம் அளிக்கவில்லை என்ற புகரானது 4ங்கு வருடங்களாக உள்ளது.

இந்த விழயத்தில் செபி தற்போது லோதா கமிட்டியுடன் இணைந்து ஒரு முடிவெடுத்துள்ளது, அதற்க்கான முழு தகவல்களையும் மக்கள்முன் கொண்டுவந்துள்ளது.

செபின் இணையத்தளத்தில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது, அதோடு பணம் சம்மந்தப்பட்ட முக்கியமான தகவலும் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள இந்த தகவலானது, இத்தனை நாட்கள் என்ன வேலை நடந்தது மற்றும் எந்த சொத்துக்கள் விற்க்கப்பட்டது அதன் தொகை பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது,

அதோடு PACL நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்கள் விற்ற பணத்தின் விவரங்கள் வழங்கியுள்ளது. 75 வாகனங்கள் 14.64 கோடிக்கு விற்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சந்தோஷமான தகவல்

SEBI been thinking about for many years in the PACL
SEBI been thinking about for many years in the PACL

மேலும் பல சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது செபி மற்றும் லோதா கமிட்டியானது என்ன செய்தது இந்த PACL விவகாரத்தில் என்பதாகும்.

இந்த தகவலை தற்போது செபி மற்றும் லோதா கமிட்டியானது வழங்க முக்கியகாரணம் என்னவென்றால், மக்கள்தான். பலரின் பெரும்பாலான கருத்தானது இதுவே.

ஆணவருமே எழுப்பும் கேள்வி இதுதான் செபி மற்றும் லோதா கமிட்டியானது இத்தனை வருடங்களாக எண்ணசசெய்தது அந்த விவரங்கள் எங்கே என்று.

இத்தகைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இந்த முக்கிய அறிவிப்பை செபி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.

What has SEBI been thinking about in the PACL Full PDF

Leave a Comment