தமிழ்நாட்டு மக்கள் PACL பணத்தை விரைவாக பெற வாய்ப்பு

PACL-லில் தமிழ்நாட்டு மக்கள் பணத்தை பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்த தகவலை தயவுகூர்ந்து படிப்பதோடு மற்றவர்களுக்கும் பகிர்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

தேர்தல் வாக்குறுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்கள் குறைகளை கேட்டறிய ஒரு சேவையை நிறுவினார். அந்த சேவையின் மூலம் அனைவரும் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

அதில் பிஏசிஎல் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களும் தங்கள் குறைகளை அதிகம் தெரிவித்தனர். அதேசமயம் திமுக எம்பி கனிமொழி அவர்களும் பிஏசிஎல் பணத்தை மீட்டு தருவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

தற்போது தமிழகத்தில் திமுக வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தால் இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PACL விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும்போது பிஏசிஎல் விவகாரத்தை தமிழ்நாட்டில் எப்படி முடிவு எடுக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

pacl latest news mk stalin and mb kanimozhi
pacl latest news mk stalin

Latest pacl refund status check online

இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் தங்கள் சொந்த மாநிலங்களில் ஏமாற்றி சென்ற மற்றும் நஷ்டமடைந்த சீட்டு கம்பெனிகள்

மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்த மக்களிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தருவதற்காக முடிவுஎடுத்தன.

அந்த மாநிலத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தையும் விற்று, அந்த மாநிலமே மக்களுக்கு பணத்தை கொடுத்தது.

இதற்கு அந்த மாநிலத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கப்பட்டது, அதில் PACL-ம் அடக்கம். உதாரணமாக செபி எப்படி PACL பதிவுக்காக ஒரு தளத்தை உருவாக்கியதோ அதே போன்று.

ஒரு மூன்று மாதத்திற்கு முன்னதாகவே ஒரு தளத்தை உருவாக்கி பணத்தை இழந்த மக்கள் அனைவருமே பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

பின்னர் அதன் மொத்த தொகையை கணக்கிட்டு நஷ்டமடைந்த நிறுவனங்கள் கையகப்படுத்திய நிறுவனங்கள் போன்ற அனைத்தையும் ஒன்று திரட்டி அந்த சொத்துக்களை அந்த மாநிலமே எடுத்துக்கொண்டு மக்களுக்கு பணத்தை வழங்கியது.

pacl latest news mk stalin
mk stalin

Today pacl refund status in Tamil mk stalin

அதேபோல் பார்க்கப்போனால் PACL சொத்துக்கள் தமிழ்நாட்டில் தான் மிகவும் அதிகமாக உள்ளது. அவை அதிக தொகைக்கு விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.

எனவே தமிழ்நாட்டில் தவிக்கும் மக்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள சொத்துக்களை தமிழக அரசே எடுத்துக் கொண்டாலோ அல்லது விற்றாலோ ஒரு நல்ல முடிவு எடுத்து..

அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு மக்களின் பணத்தை கொடுக்க இயலும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து ஆகும்.

ஆகையால் விரைவாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து இது குறித்து ஆலோசனை செய்தால் நல்ல முடிவு கிடைக்கும் என்பது PACL-லில் மக்கள் பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

இதற்காக சில இடங்களில் முக்கியமான நபர்கள் முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்தியா முழுக்க பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் உள்ளனர்..

அதேபோல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

எனவே நீங்கள் உங்கள் மாவட்டத்திலிருந்து முக்கியமான நபர்கள் பணத்தை மக்களுக்கு வாங்கி தர வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதை செய்யலாம்.

இதன் மூலம் நீண்ட காலம் பணத்தை இழந்து தவிக்கும் மக்கள் விரைவாக பணத்தை பெற வாய்ப்பு உள்ளது.

தயவுசெய்து இந்த தகவலை கடைசி PACL வாடிக்கையாளர்கள் வரை கொண்டுசெல்லுங்கள் நெற்றி வணக்கம்.

23 thoughts on “தமிழ்நாட்டு மக்கள் PACL பணத்தை விரைவாக பெற வாய்ப்பு”

  • தீவிர முயற்ச்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

   Reply
 1. அப்படி ஒரு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்பதே
  அனைவரின் ஆசை.

  Reply
 2. Sir I am PACL policy holder I paid 50000 INR still I am expecting . My family faces bad and moneyless situation plase help

  Reply
 3. Vanakkam sir I am pacl agent max policy 15laks and 10 agent under me. So very bad condition for return the amount please help.

  Reply
 4. Sir i have paid rs 50000/- on 2007 in fd account with pacl.My policy matured on 2017 but still i haven’t received the matured (trible) amt until today ..

  Reply
 5. Hi sir / madam,
  We humbly request the PACL management to refund the money of the poor people who are cheating , we humbly ask the government why it is taking action

  Thank you
  Sincerely
  Parames

  Reply
 6. Hi sir, iam naveen kumar my pacl totel amound nearly Rs 40000 thousnd still i not register, now rigister can? How to rigister?

  Reply
 7. தீவிர முயற்ச்சி செய்தால் நல்லது நடக்கும்

  Reply
 8. Ramamurthi Sri Em PACL
  Karur
  என் உழைப்பும்
  பங்கும் செலுத்த தயார்
  733 911 79 06

  Reply
 9. ஐயா,என்னுடைய பணமும் கட்டிய தொகை கிடைக்காமல்
  உள்ளது.தொழிலும் corono-ku
  பின் நலிவடைந்து விட்டது.
  PACL தொகை கிடைக்க எல்லார்க்கும் உதவினால் நன்று ___v.s. மனோஜ் குமார்

  Reply
 10. ஐயா ,
  வணக்கம், PACL நிறுவனத்தின் மூலம் AGENT ,கலைபணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
  எனவே, தமிழக முதலமைச்சர் M. K STALIN அவர்கள் எங்களுக்கு விடிவு
  காலத்தை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  மேலும் இதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

  Reply
 11. Your statement gives me more confidence. Mr.Stalin, the chief minister of Tamilnadu will definitely find solution to refund PACL amount for the Tamil people.

  Reply
 12. என் பெயர் கஜலட்சுமி நான் சென்னை மயிலாப்பூர் ல் இருக்கிறேன். நான் ஏஜெண்டு நம் எல்லாருடைய பணம் கிடைக்க சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க ஐயா. நன்றி!

  Reply
 13. தயவு செய்து தமிழக மக்களின் பணத்தை மீட்டு தர வேண்டும்.

  Reply
 14. dear sir, i am fathima mohammed ali, i have been a member of the PACL since 20-05-2006 the amount of the investment is Rs.20,000/, kindly get me refund from the said organisation.
  thanking yousincerely yours,
  fathima mohamed ali

  Reply
 15. dear sir, i am FARHEEN, i have been a member of the PACL since 20-05-2006, kindly get me refund from the said organisation.
  thanking yours sincerely,
  FARHEEN M ALI

  Reply
 16. You could definitely see your enthusiasm in the work you write. The sector hopes for more passionate writers such as you who are not afraid to mention how they believe. Always follow your heart.

  Reply

Leave a Comment