தமிழ்நாடு: PACL தடை செய்யப் பட்ட சொத்துக்கள் மீது ஆவண பதிவு மேற்கொள்ளும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பா டும் என்று பதிவுத்துறை ஐஜி சங்கர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து மண்டல டிஜஜிக் கள், மாவட்ட பதிவாளர் களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையை பற்றி பார்ப்போம்:






பிஏசிஎல் (pcurls ugrotech corpo ration lid) என்ற நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்பில் இருந்த நிறு வனங்கள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி அந்நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்ட நபர்க ளின் பெயர்களில் சட்ட விரோதமாக அசையா சொத்துக்களை கிரயம் பெற்றுள்ளதாகவும்…
இதனில் பாதிக் கப்பட்ட பொதுமக்களால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அடிப்படையில் பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட சொத்து கைப்பற்றப்பட்டு மத்திய புல னாய்வு அமைப்பால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் பெயர்களில் நிரயம் பெறப்பட்ட 15829 எண்ணிக்கையி லான சொத்து விவரங்கள்.
மேலும் அறிய: 2021-ஆம் ஆண்டுக்கான செபியின் முதல் PACL அறிவிப்பு






அந்த அமைப்பால் அனுப்பி வைக்கப்பட்டு இச்சொத்துக்கள் பரிமாற்றம் ஏதும் மேற்கொண்டு ஆவணங்கள் ஏதும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் , உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்டுள்ள நீதிபதி ஆர்எம்.லோதா குழுவின் முன் அனுமதியன்றி ஆவணங்கள் பதிவுக்கு ஏற்க கூடாது என்று தலைமை செயலாளர் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.






எனவே , நிதி பதி லோதா குழுவின் முன் அனுமதியின்றி ஆவணங்கள் பதிவுக்கு ஏற்க கூடாது என தெரிவித்திருந்தும், சட்ட விரோதமான நபர்களால் பிஏசிஎல் நிறுவன சொத்துக்கள் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து கைப்பற்றப்பட்டு விசாரணை நடக் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவரும் நிலையில், அவற்றன மீது மத்திய புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளதாகவும்,






மத்திய புலனாய்வாள் pacl நிறுவன சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், அந்த சொத்துக்களை பதிவுசெய்ய முயல்வது நீதிமற்ற அவமதிப்பாகும்.






மேலும் இதுபோன்ற தடைவிதிக்கப்பட்ட சொத்துக்களை பதிவுசெய்யப்பட்டால், அந்த பதிவு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Super