PACL Insurance Apply செய்யாதவர்கள்!

PACL Insurance: பணத்திற்காக பல நபர்கள் பதிவு செய்து கொண்டு இருந்தாலும் இன்னும் நிறைய வாடிக்கையாளர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர்.

பதிவு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை திருந்துவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற சூழல் ஒருபுரம் நிலவி கொண்டிருந்தாலும்..

இத்தனை காலம் அவகாசம் கொடுத்தும் பதிவு செய்ய தவறியவர்கள் என்றும் ஒரு பகுதி இருந்துகொண்டிருக்கிறது, ஆகையால் பதிவு செய்யாதவர்களும் புதிதாக பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் புதிதாக பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் அதே சமயம் பதிவில் செய்த தவறுகளை திருத்துவதன் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவு செய்தவர்கள் மறுபடியும் அதைத்திருத்தி மறு பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பணமும் வந்துகொண்டிருக்கிறது. இதில் காலதாமதம் மட்டுமே பெரிய குற்றமாக லோதா கமிட்டி மீது கூறப்படுகிறது.

ஒரு வகையில் பார்க்கப் போனால் இந்த காலதாமதத்திற்கு மக்களும் ஒரு காரணமாக அமைகின்றனர், பதிவில் பல தவறுகள் ஏற்பட்டதே இதற்கு காரணம்.

SEBI PACL Refund Registration 2021 Online Application Form

இதில் பெரும்பாலானோரின் கருத்து என்னவென்றால்? நிறைய நெட் சென்டர்களில் பதிவு செய்யும்போது சரியான தகவல் தெரியாததால், பலரும் பலவிதமான வகையில் பதிவு செய்துவிட்டனர்.

அக்னாலேஜ்மென்ட் இருந்தாலும் அதை பதிவு செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்கள் செபி, இருப்பினும் அக்னாலேஜ்மென்ட்கான் பாண்ட் இருந்ததால் அவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை வரும் மாதங்களில் புதிதாக பதிவு செய்வதற்கும் அல்லது அக்னாலேஜ்மென்ட் பதிவு செய்வதற்கும் வாய்ப்பு கிடைத்தால், இதே இணையதளமாக இருப்பின் அக்னாலேஜ்மென்ட் காண நம்பரை முன்னரே பதிவு செய்திருப்பார்கள்.

PACL Insurance Apply செய்யாதவர்கள்!
PACL Insurance Apply

அப்போது என்னவிதமான சிக்கல் நேரும் என்று தெரியவில்லை? அதாவது முன்னரே பதிவு செய்த பாலிசி என்று கூட காட்ட வாய்ப்புகள் இருக்கிறது.

இது போன்ற பல பிரச்சினைகள் வருங்காலத்திலும் வரக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது, ஆகையால் இனி வரும் காலங்களில் முடிந்த அளவு முழு தகவலையும் தெரிந்துகொண்டு பிஏசிஎல் சம்பந்தமாக அதிக விவரம் தெரிந்தவர்களை வைத்தே பதிவு செய்வது நன்மையை தரும்.

அப்போதுதான் சிபி மற்றும் லோதா கமிட்டி அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளாது, நாம் செய்யும் தவறின் காரணமாக திருத்துவதற்கு ஆறு மாத காலம் அடுத்தது மறுபதிவு ஆறு மாத காலம் இவ்வாறு நீடித்துக் கொண்டே போகிறது.

தற்போது கையிலிருக்கும் தொகையையும் கமிட்டியால் மக்களுக்கு தர முடியவில்லை, இதற்கு நேரடியாக கிளைகளை திறந்து மக்களுக்கு பணத்தை கொடுக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.

இருப்பினும் இந்த கருத்தை தற்போது சாத்தியமற்றது கொரோனா ஒரு காரணமாக இருந்தாலும், இந்தியா முழுக்க மறுபடியும் கிளைகளைத் திறந்து மக்களுக்கு பணத்தை செலுத்துவது என்பது முற்றிலும் கடுமையான ஒரு காரியம் ஆகும்,

ஆகையால் நாம் செய்யும் வேலைகளையும் சரியாக செய்தல் சிரமங்கள் குறையும் என்பது pacl வாடிக்கையாளர்களின் கருத்தாக உள்ளது.

2 thoughts on “PACL Insurance Apply செய்யாதவர்கள்!”

  1. Pacl insurance அல்ல. புதிய, அதிகார பூர்வ செய்தி இருப்பின் மட்டுமே பதிவு செய்யுங்கள். செய்தி அன்றி வெறும் ஹெஷ்யங்கல் வீண்.

    Reply

Leave a Comment