காண்போர் பகுதியில் விகாஸ் திருப்பட்டி சிபியை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார் – தற்போது நிலவரம்

இந்தியா: பிஏசிஎல் என்ற நிறுவனத்தில் இந்தியா முழுக்க மக்கள் பணம் செலுத்தி வந்தனர். அந்த பணம் தற்போது சிறுக சிறுக மக்களுக்கு சிபியின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அதிக தொகை இதுவரை மக்களுக்கு வழங்க எந்த ஒரு வழியும் எடுக்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால், மக்களிடம் வசூல் செய்த பணத்தை PACL நிறுவனமானது சொத்துக்களாக வாங்கி விட்டது. அவை அனைத்துமே நிலங்களாக உள்ளன.

pacl sibi
pacl sibi

அதனை விற்றால் மட்டுமே மக்களின் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும் என்பது சாத்தியமாக இருக்கிறது. இதன் காரணமாகவே நீண்ட காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மாநிலத்தில் 31 நிறுவனங்கள் ஏமாற்றப்பட்ட 1.5 லட்ச்சம் மக்கள் பணம் திருப்பிக் கொடுக்கும் அரசாங்கம் – சத்தீஸ்கர்

இதில் மக்களின் குற்றச்சாட்டு என்னவென்றால்? இதில் சிறிய தொகை உள்ளவர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருக்கும் சிபியானது, பெரிய தொகை உள்ளவர்களின் நிலவரம் குறித்த செய்தி அறிக்கை எதுவும் வெளியிட வில்லை.

அதாவது இறந்தவர்கள் பணம், பணம் கட்டிய ரசீதை நிறுவனம் இயங்கும்போது நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள், காலாவதி ஆன வங்கி காசோலை வைத்திருப்பார்கள் என பலவிதமான பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்,

அவர்கள் குறித்து சிபி தகவல் அளிக்காததால் அதிக மன வருத்தத்தில் இருக்கின்றனர் மக்கள், வட மாநிலத்தில் காண்போர் பகுதியில் விகாஸ் திருப்பட்டி என்பவர் சிபியை நேரில் சந்தித்து இதுபற்றி புகார் கொடுத்தார்.

மேலும் படிக்க: நோடல் ஆபீசரிடம் 13 வகையான PACL பிரச்சனைக்கு புகார் – நீங்கள் செய்தீர்களா?

pacl sibi new update
pacl sibi new update

பிஎச்இஎல் நிறுவனத்தின் பணம் செலுத்திய மக்கள் முதல், வேலை செய்த ஊழியர்கள் வரை அனைவருமே பணத்தை பெறுவதற்கு போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இருப்பினும் இந்த பணம் அனைத்துமே மக்களுக்கு சென்று அடைவதில் சிக்கல் என்ன? சொத்துக்கள் விற்பது தான் காரணமா?

மேலும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், வழக்கில் நல்ல தீர்ப்பும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதன் பணம் செலுத்திய பெரும்பாலான மக்கள் இறந்து விட்டனர். பெரும்பாலானோர் திருமணமாகி வேறு விலாசத்திற்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு விலாசம் மற்றும் பெயர் மாற்றம் இருக்கும்.

மேலும் படிக்க: PACL சந்தோஷமான செய்தி!! – PACL News in Tamil 2020

இது போன்ற பல சிக்கல்களை சந்தித்து வரும் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய மக்களின் நிலைமையை, இந்திய அரசானது கவனித்து அவர்களின் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

அதோடு மக்கள் பல வழிகளில் அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் இது குறித்த ஒரு நல்ல தகவல்களை சிபி அறிவிக்கும் என்றும் நம்பி காத்து இருக்கின்றனர் மக்கள்.

Leave a Comment