தற்போது PACL-லில் நடப்பது என்ன?

PACL: பிஏசிஎல் பற்றிய தகவலை சிபி வழங்கி கொண்டிருந்தாலும், தற்போது உள்ள காலகட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாமல் மக்கள் பலரும் குழப்பம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் PACL-லில் நடப்பது என்னவென்று தான் இதில் தெளிவாக பார்க்க போகிறோம்:

அதாவது, அக்டோபர் 31-ஆம் தேதி வரை 10 ஆயிரம் மற்றும் அதற்கும் குறைவாக உள்ள தொகையை நிகழ்ந்த தவறை திருத்துவதற்கு வாய்ப்பு வழங்குவதாக செபி கூறி உள்ளது. இருப்பினும் இது மட்டுமல்லாது, செபி பல வேலைகளை செய்து வருகிறது.

pacl tamil news

அவை என்னென்ன என்பதைப் பற்றி தான் இந்த செய்தியிள் காணப் போகிறோம்;

முதலில் பிஏசிஎல் பணம் செலுத்தியவர்கள் இணையதளத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் அவர்கள் பணம் வரவு வைப்பதற்கு முன்பாக ஒரு ரூபாய் மற்றும் வரவு வைக்கப்படும். அது அந்த நபரின் வங்கிக் கணக்கை சரி பார்ப்பதற்காக.

பிறகு அவர் பதிவு செய்த மொத்த தொகை அவரது வங்கி கணக்கை வந்தடையும். இது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சந்தோசமான செய்தி ஆகும்.

அக்டோபர் 31ஆம் தேதி வரை தவறுகளை திருத்தலாம் என்று செபி கூறிய பிறகு நிறைய நபர்களுக்கு வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரத் துவங்கியுள்ளது.

pacl news tamil
pacl tamil news

இருப்பினும் செபி வழங்கும் அந்த தொகைக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பணம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது அதிக தொகை உள்ளவர்களுக்கு கிடையாது என்று கூறலாம்.

மேலும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட தொகையான 10,000 மற்றும் 7000 போன்றவர்களும் தங்கள் தவறுகளை திருத்தி முன்னதாகவே பதிவு செய்தனர். அவர்களுக்கும் தற்போது அதாவது தவறுகளை திருத்தி மறு பதிவு செய்தவர்களுக்கும் தற்போது பணம் வந்து கொண்டிருக்கிறது இதுவும் ஒரு நற்செய்தி ஆகும்.

அதோடு பிஏசிஎல் பணம் செலுத்தியவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நிலம் பதிவு செய்ததற்கான பத்திரம் வழங்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு நிறைய நபர்கள் ஆம் என்றும். நிறைய நபர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

SEBI PACL Refund Registration 2021 Online Application Form Tamil
pacl tamil news

இதில் முக்கியமாக, நிலம் பதிவு செய்யப்படாதவர்கள் பதிவு செய்ததாக குறிப்பிட்டனர் அவர்களுக்கும் வாய்ப்பு தற்போது வழங்கப்படவில்லை அது விரைவில் வழங்கப்படும்.

அதோடு நிலம் பதிவு செய்ததற்கான ஆவணம் நிறைய நபர்களுக்கு பிஏசிஎல் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு நிலம் வரவில்லை என்று குறிப்பிட்டு இருந்தால் அவர்கள் மறுபடியும் தங்களுக்கு நில பதிவு செய்யப்பட்டது என்பதை இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

அதே சமயம் அவர்களுடைய நிலப்பதிவு செய்த தற்கான பத்திரத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நேரிடும். இது போன்ற பல விஷயங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் செலுத்திய பணம் ஒரு புறம் குறைந்த தொகையாக இருந்தாலும் அவர்களது வங்கி கணக்கில் தொடர்ந்து வரவு வைக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு நற்செய்தியாகும்.

மேலும் படிக்க: இணையதளத்தை முடக்கிய பிறகு புதிதாக வந்த முதல் வாய்ப்பு

pacl sebi tamil news
pacl sebi tamil news

கூடிய விரைவில் PACL சம்பந்தப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் PACL சொத்துக்களை விற்று வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்து இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நாடு முழுவதும் இருந்தாலும் நிறைய நபர்கள் கையகப்படுத்தி இருந்தாலும்.

பணம் செலுத்தியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு தகுதியான சொத்துக்கள் உள்ளது என்பதே ஆகும்.

இருப்பினும் மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தற்போது நடவடிக்கை எடுத்து பிஏசிஎல் சொத்துக்களுடன் இணைத்து வருகிறது என்பதும் மாநில அளவில் நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: இன்று நடப்பது என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன?

DOWNLOAD

PACL தகவல் அறிய விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்வதன் மூலம் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் நன்றி வணக்கம்.

Leave a Comment