உங்கள் தொகுதியில் முதல்வர் விசாரணை துவக்கம் (PACL)

தமிழ்நாடு மக்கள் முதலீடு செய்த PACL பணத்தை திரும்ப பெறுவதற்காக, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தங்களது புகாரை இணையதளத்தில் பதிவு செய்தனர்.

தற்போது அந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக மக்களின் புகார்கள் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்களின் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் அது பற்றி விசாரணை நடத்த துவங்கியுள்ளனர்.

pacl refund registration 2021
pacl refund registration 2021

புகார் அளித்தவர்களின் மொபைல் என்னைக்கு இது பற்றி தெரிந்துகொள்ள காவல்துறையினரிடம் இருந்து அழைப்பு வரத் துவங்கியுள்ளது.

நீங்கள் இதுபற்றி புகார் அளித்து இருந்தால் உங்களுடைய சிரமத்தையும், வேதனையும் நிச்சயம் பகிர்வது நல்லது. இந்த PACL
பிரச்சனை
சுப்ரீம் கோர்ட்டில் உள்ள ஒரு நிலுவை கேஸ் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை தமிழக அரசு முன்னெடுத்து மக்களின் வேதனையை தீர்க்க வேண்டும் என்றுதான் தமிழக மக்கள் அனைவரும் இந்த புகாரை அளித்தனர்.

Also Read: PACL பணம் திரும்பப்பெற விருப்பமில்லையா?

காவல் நிலையத்தில் இருந்து உங்களுக்கு இதுபற்றி விசாரிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் எந்த காரணத்திற்காக நீங்கள் இந்த புகாரை அளித்தீர்கள்? அந்த காரணத்தை தெளிவாக கூறுதல் அவசியம்.

அதேசமயம் மேலும் இந்த PACL நிறுவனத்தினால் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கும் அனைவரும் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் உங்கள் பிரச்சினை பதிவு செய்வது நல்லது.

இது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அடிப்படையில் நன்மை பிறக்கும் என்று, அணைத்து PACL வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

2 thoughts on “உங்கள் தொகுதியில் முதல்வர் விசாரணை துவக்கம் (PACL)”

 1. Respected sir/ madam ,
  l’m a pacl agent. 70 members investment in pacl ltd my under total investment 60 Lakhs investment.150 people situvation may be hard. some peoples are many depression and suicidal ideation is coming.so please solve this problem very argent.
  Thanking you

  Reply
 2. Sir. With my regards, my son j.Nandhakumar
  have deposited the amount to pacl pl.needful help for refund the amount.

  Reply

Leave a Comment