மாற்று வழி: தமிழகத்தில் தவிக்கும் பிஏசிஎல் வாடிக்கையாளர்

PACL tamil news today: தமிழகத்தில் தவிக்கும் பிஏசிஎல் வாடிக்கையாளர் மற்றும் களப் பணியாளர்களின் குறைகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு செல்வதற்கான பணியை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிஏசிஎல் வாடிக்கையாளர் மற்றும் களப்பணியாளர்கள் இணைந்து செய்துகொண்டிருக்கின்றனர்.

தற்போது உள்ள சூழலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார்.

இதற்கு முன்னர் மக்களின் குறைகளை கேட்டறிய அவர் ஒரு செயலியை உருவாக்கினார் அதிலும் PACL வருத்தங்களும், குறைகளும் பதிவானது.

மேலும் திமுக எம்பி கனிமொழி அவர்களும் பிஏசிஎல் சம்பந்தமாக பேசி இருந்தார், தற்போது எந்த ஒரு கட்சி சார்ந்து இல்லாமல் பிஏசிஎல் நிறுவனத்தில் பணத்தை இழந்த மக்கள் தங்கள் குறைகளை எழுத்துப்பூர்வமாகவும், வார்த்தையாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கொண்டு செல்வதற்காக தயாராகி வருகின்றனர்.

pacl tamil news today mk stalin
pacl tamil news today 2021

தற்போது corona காலகட்டம் என்பதால் குறைந்த நபர்களே முதல்வரை சந்திக்க செல்வதாக தகவல் வத்துள்ளது. இது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்? உங்கள் பகுதியில் பிஏசிஎல் சம்பந்தமான பிரச்சனைகளாலும் நிலங்களும் உங்களுக்குத் தெரிய வந்தால் அதை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதை செய்யவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உதாரணமாக எந்த ஒரு பிரச்சனையையும் பிஏசிஎல் சம்பந்தப்பட்டதாக இருப்பின் உங்கள் வருத்தங்களை உங்களால் தெரிவிக்க முடியும்.

mk stalin pacl news
Mk Stalin PACL

இது எவ்வாறெனில் PACL பிரச்சனை தொடங்கிய முதலிலிருந்தே தமிழக மக்கள் அனைவருக்கும் தகவல் கிடைப்பது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் ஆகும்.

ஆகையால் நீங்கள் இருக்கும் குரூப்பில் பகிர்வதன் மூலம் உங்கள் தகவல் நிச்சயம் முதல்வரை சந்திக்க செல்லும் முக்கிய நபர்களிடம் சென்று அடையும்.

மேலும் உங்களிடம் பிஎசிஎல் சம்பந்தப்பட்ட பிடிஎப் (PDF) ஏதாவது இருப்பினும் அதை நீங்கள் பகிரலாம். அதுவும் ஒரு நல்லவிஷயமாக அமையும்.

ஒருவேளை உங்களிடம் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட எந்த வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குரூப் இல்லை எனில், கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்களால் இணைய முடியும்.

பிஏசிஎல் சம்பந்தப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் களப்பணியாளர்கள் இந்த தகவல் தெரிவது நல்லது.

விரைவில் பிஏசிஎல் சம்பந்தமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார் என்று அனைவருமே எதிர்பார்த்து வருகின்றனர்.

6 thoughts on “மாற்று வழி: தமிழகத்தில் தவிக்கும் பிஏசிஎல் வாடிக்கையாளர்”

 1. வீ.கயல்விழி வீரப்பன்
  We didn’t get out money in PACL company

  9442338881
  By,STALIN ANI “THONDAN”

  Reply
 2. Please sir consider the messages The wrong company of pacl , the poor peoples are most confident in the pacl , it Will give the more percentage of interest in the monthly due payment , I am very disappointed we are very poor peoples ,it is not giving saving money please punished the wrost company of Pacl , please punished the pacl company sir , please help me the Tamil people SIR

  Reply
 3. Sir my pacl invested money not yet received so far.
  Please kindly arrange for refund our pacl invested money soon.
  We are all poor family sir
  From V.Baskaran cell number 9840498876 chennai, Chrompet

  Reply
 4. S.சங்கரவடிவு நான் Pacl ல் ஏஜண்டாக பணிபுரிந்தேன் அதன்மூலம் நிறையதெறிந்தவர்களிடம் பணம் பெற்று கம்பனியில் கட்டினேன் இப்பொழுது அவர்களுக்கு பதில்கூற முடியாமல் அவதிபடுகிறேன் அதிலும் பணம் கட்டிமுடித்தவர்களிடம் Pacl பாலிசியையும் வாங்கி கம்பனியில் சரண்டர் செய்து அக்னாலஜ்மன்டை வைத்துள்ளேன் முதலில் சரன்டர் பன்னியதற்கு பணம் கொடுத்தால் நன்றாக இரூக்கும் தாங்கள் Pacl மீது கவணம் செலுத்தி ஆவணம் செய்துதரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  Reply
 5. Pacl பாலிசியையும் வாங்கி கம்பனியில் சரண்டர் செய்து அக்னாலஜ்மன்டை வைத்துள்ளேன் முதலில் சரன்டர் பன்னியதற்கு பணம் கொடுத்தால் நன்றாக இரூக்கும் தாங்கள் Pacl மீது கவணம் செலுத்தி ஆவணம் செய்துதரும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்

  Reply

Leave a Comment