PACL பணம் திரும்பப்பெற விருப்பமில்லையா?

தமிழ்நாட்டு மக்கள் PACL பணம் திரும்பப்பெற பல முயற்சிகள் எடுத்தாலும், பல PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அதற்க்கு ஒத்துழைக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

சில தினங்களாக தமிழக முதல்வருக்கு PACL புகார் மனுக்கள் சென்றுகொண்டிருக்கிறது. இருந்தபோதும் பலர் இதை செய்யவில்லை என்பது உண்மையென கூறப்படுகிறது.

pacl land in tamilnadu
pacl land in tamilnadu

அவ்வாறு செய்ய தவறியவர்கள் கருத்து என்னவென்றால், இது சுபிரீம் கோர்ட்டால் மட்டுமே தீர்த்துவைக்கக்கூடிய ஒரு பிரச்சையாகும். ஆகையால் இதுபோன்று மாநிலங்களை அணுகுவது சரியல்ல என்பது.

இருந்தபோதும், கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி, PACL பணத்தை தெரும்பப்பெற முயற்சித்தல் நல்லது என்பது பெரும்பாலோரின் கருத்தாக பார்க்கப்படுகிறது.

இதற்குமுன்னர் பல இடங்களில் இந்த PACL பணத்திற்க்காக போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடந்துள்ளது. அவைகளை நடத்தியவர்கலும் PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆவர்.

அவர்கள் அந்த அளவு போராடியபோதும் இது சுப்ரீம் கோர்ட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில்கொண்டே அனைவரும் தங்களது புகாரை நிச்சயம் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் பதிவுசெய்யவேண்டும் என்பது, PACL முதலீட்டாளர்களின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

15 thoughts on “PACL பணம் திரும்பப்பெற விருப்பமில்லையா?”

    • ஐயா எனக்கும் பணம் கிடைக்கவில்லை பணம் கிடைக்க வழி உண்டா வழியிருந்தால் சொல்லுங்கள்

      Reply
  1. ஹலோ சார்,நானும் என் பெயரில்,முதலீடு செய்துள்ளேன்,அந்த தொகை கிடைக்க வழி ஏற்படுத்தி கொடுங்கள்.

    Reply
  2. I was also an agent of PACL. I am mentaly struggling a lot . Expectiñg this problem would solved soon by our new (DMK)government.

    Reply
  3. ஐயா நான் pacl நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை இன்னும் கிடைக்கவில்லை.அதைபெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    Reply

Leave a Comment